யாழ். மல்லாகம் மகாவித்தியாலயத்திற்கு புதிய அதிபராக சி.கணேசராசா
அவர்கள் அண்மையில் பதவியேற்றுக் கொண்டார்.
இப்பாடசாலையின் பழைய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும்
அபிமானிகளுடன் இணைந்து பாடசாலையை மேலும் வளர்ச்சிப் பாதைக்கிட்டுச்
செல்வதற்கு தம்மாலான பங்களிப்பை வழங்குவதாக அதிபர் கணேசராசா தெரிவித்தார்.