மத்திய வங்கி இன்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 25) நாணயமாற்று விகிதத்தை வெளியிட்டுள்ளது.
இதன் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 323.0392 ஆகவும் விற்பனை விலை ரூபா 336.1624 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (25.07.2023) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,