இலங்கையில் மொனராகலை பிரதேசத்தில் சிறு அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் இன்று காலை பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் கூறியுள்ளது.
நிலநடுக்கம் பதிவான நேரம்
இன்று காலை 09 மணி 06 நிமிடத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
ரிக்டர் அளவுகோளில் 2.6 மெக்னிடியூட் அளவில் இந்த நில அதிர்வு பதிவானதாக அந்தப் பணியகம் தெரிவித்துள்ளது.