மலையகத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட சுமார் 120 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் 2000 ரூபா கொடுப்பனவு வழங்கும் செயற்பாடு இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் ஊடாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பல முன்பள்ளி ஆசிரியர்கள் , பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்களுக்கான கல்விக்கொடுப்பனவுகள் மாதந்தோறும் வங்கிகளினூடாக வழங்கப்பட்டு வருகின்றன.