இன்றைய நாணய மாற்று வீதத்தின் படி

புதன்கிழமை இன்று (ஜூலை 19) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில்,

அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 315.2616 ஆகவும் விற்பனை விலை ரூபா 328.9299 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor