கண்ணாடி போத்தலுடன் விளையாடிக்கொண்டிருந்த ஆறு வயதான சிறுவன், விபத்துக்கு உள்ளாகி பரிதாபமக உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த துயர சம்பவம் , மாலபே தலாஹேன ஹல்பராவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது என்று முல்லேரியாவ பொலிஸார் தெரிவித்தனர்.
போத்தலுடன் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன், கண்ணாடி போத்தலுடன் கீழே விழுந்துள்ளார்.
இதன்போது போத்தல் உடைந்து உடம்பில் குத்தியமையால் அதிகளவில் இரத்தம் வெளியேறியதால் சிறுவன் சிறுவன் உயிரிழந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.