இன்று வியாழக்கிழமை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 298.9191 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 285.6900 ஆகவும் பதிவாகியுள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (08.06.2023) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,