நாமல் ராஜபக்ஷவின் பயணத் தடையை நீக்க உத்தரவு!

காலி முகத்திடல் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ பயணத்தடையை முழுமையாக நீக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு சி.பி.ரத்நாயக்க, சஞ்சீவ எதிரிமான்ன மற்றும் சம்பத் அத்துகோரள ஆகியோருக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடையை முழுமையாக நீக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor