அரச சேவை ஆணைக்குழுவின் புதிய தலைவராக இலங்கை நிர்வாக சேவையின் முன்னாள் சிரேஷ்ட அதிகாரி சனத் ஜயந்த எதிரி வீர தெரிவித்துள்ளார்.
அத்துடன் அதன் உறுப்பினராக 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன்போது அரசியலமைப்பு பேரவையின் பரிந்துரைகளை அங்கீகரித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதற்கான நியமனங்களை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.