தற்போதைக்கு ரயில் கட்டணத்தை குறைக்க வாய்ப்பு இல்லை என பதில் போக்குவரத்து அமைச்சர் லசந்த அழகியவன்ன (Lasantha Alagiyawanna) தெரிவித்துள்ளார்.
போக்குவரத்துக் கட்டணக் குறைப்பு தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்றைய தினம் (29-03-2023) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.