மின் கட்டணம் செலுத்தாத அரச தொலைக்காட்சி

மின்கட்டணத்தை செலுத்தாத இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கான மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

மின்கட்டணமாக ரூபவாஹினிகூட்டுத்தாபனம் 5.5 மில்லியனை செலுத்தவேண்டியுள்ளதாக அந்தஅதிகாரி தெரிவித்துள்ளார்.மின்கட்டணத்தை செலுத்தாத இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கான மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

 

Recommended For You

About the Author: webeditor