இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டின் பேரில், போராட்டக்கள செயற்பாட்டாளர் ரந்திமால் கமகே கைது செய்யப்பட்டுள்ளார்.
ரந்திமால் கமகே நாடு திரும்பிய போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.