இந்த ஆண்டு நாடாளுமன்றுக்கான முதல் அமர்வு இன்று

இந்த ஆண்டுக்கான முதல் நாடாளுமன்ற அமர்வு இன்றைய தினம் நடைபெறவுள்ளது.

இன்று முற்பகல் 9.30 மணிக்கு இந்த ஆண்டுக்கான முதல் நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறவுள்ளது.

கோப் மற்றும் கோபா குழுக்கள்
கடந்த 2022ம் ஆண்டுக்கான அமர்வுகள் கடந்த டிசம்பர் மாதம் 13ம் திகதியுடன் நிறைவடைந்தது.

இதேவேளை, கோப் மற்றும் கோபா ஆகிய குழுக்களும் இன்றைய தினம் கூட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor