இளங்குமரனை குட்டி நாய் என விளித்த சிறிதரன்..! யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதன்போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டு முடிவெடுக்கப்பட்டது.... Read more »
சாட்டி இந்து மயானத்தில் நவீன தகனசாலை அமைக்க நடவடிக்கை..! மின்சாரம் அல்லது எரிவாயு தகன மேடை ஒன்றை வேலணை சாட்டி இந்து மயானத்தில் அமைக்க பிரதேச சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேலணை பிரதேச சபையின் உறுப்பினர் அனுசியா ஜெயகாந்த் வலியுறுத்தியுள்ளார். வேலணை... Read more »
பொன்னாலை ஶ்ரீ வரதராஜப் பெருமாள் ஆலய மார்கழி மகோற்சவம்..! ஆறாம் நாள் 27.12.2025 பச்சைமா மலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண் அச்சுதா அமரர் ஏறே ஆயர்தம் கொழுந்தே என்னும் இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா... Read more »
கைதான டக்ளஸ் தேவானந்தாவிற்கு தடுப்புக்காவல் உத்தரவு..! பிஸ்டல் ரக துப்பாக்கி ஒன்று காணாமல் போனமை தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை மேலதிக விசாரணைக்கு உட்படுத்துவதற்காக, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் 72 மணித்தியால தடுப்புக் காவல் உத்தரவைப் பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.... Read more »
வாகனங்கள் உள்ளே வர விரும்பாத ஆலய நிர்வாகம்..பழி தொல்பொருள் திணைக்களத்தில். முனீஸ்வர ஆலயத்தின் அனுமதியுடன் எல்லைக் கல் நாட்டப்பட்டது.. தொல்லியல் திணைக்கள அதிகாரி தெரிவிப்பு. முனீஸ்வரர் ஆலயத்தின் அனுமதியுடனே தொல்லியல் திணைக்களத்தினால் எல்லைக் கல் நாட்டப்பட்டதாக தொல்லியல் திணைக்களத்தின் யாழ் மாவட்ட அதிகாரி தெரிவித்தார்.... Read more »
இந்திய மகளிர் அணியிடம் டி-20 தொடரை இழந்த இலங்கை..! சுற்றுலா இலங்கை மகளிர் அணிக்கும் இந்திய மகளிர் அணிக்கும் இடையிலான இருபதுக்கு 20 ஓவர் தொடரில் நேற்று இடம்பெற்ற 03 ஆவது போட்டியிலும் இலங்கை மகளிர் அணி தோல்வியடைந்துள்ளது. திருவனந்தபுரத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில்... Read more »
நெல் சந்தைப்படுத்தல் சபையின் நெல்லை விநியோகிக்கும் புதிய திட்டம்..! கடந்த போகத்தில் கொள்வனவு செய்யப்பட்ட நெல் கையிருப்பு தொடர்பாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர்,... Read more »
அனர்த்த நிலையால் வாகன விற்பனையில் ஏற்பட்டுள்ள மாற்றம்..! சாதாரண மக்கள் பயன்படுத்தும் சிறிய ரக வாகனங்களின் விலையைக் குறைக்க அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்துள்ளார். குறைந்த எஞ்சின் கொள்ளளவு கொண்ட வாகனங்களின்... Read more »
வெடிகுண்டு அச்சுறுத்தல் பீதியை ஏற்படுத்தும் முயற்சியா..? கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிபொருட்கள் இருப்பதாகக் கிடைத்த தகவல், பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தும் முயற்சியாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இன்று (27) காலை விடுக்கப்பட்டுள்ள புதிய அறிவிப்பில், இத்தகவல் குறித்து கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர்... Read more »
கோர விபத்துக்களில் சிறுவன் உட்பட ஐவர் பலி..! கொழும்பு – அவிசாவளை வீதியின் வெல்லம்பிட்டிய பகுதியில், கொழும்பிலிருந்து அவிசாவளை நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதி நேற்று (26) அதிகாலை விபத்துக்குள்ளானது. முச்சக்கர வண்டியின் பின்... Read more »

