வரவு செலவுத் திட்டம்: இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று..!

வரவு செலவுத் திட்டம்: இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று..! 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை நடைபெறவுள்ளது. இந்த வாக்கெடுப்பு மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  ... Read more »

ஐவரில் ஒருவருக்கு நீரிழிவு நோய் இருப்பதாக தகவல்

இலங்கையில் நீரிழிவு மற்றும் கண் பார்வை நிலவரம்: ஐவரில் ஒருவருக்கு நீரிழிவு நோய் இருப்பதாக தகவல். ​இலங்கையில் பெரியவர்களில் ஐந்தில் ஒருவருக்கு (தோராயமாக 23% முதல் 30% வரை) நீரிழிவு நோய் உள்ளது. இது உலகளாவிய சராசரியை (ஒன்பதில் ஒருவர்) விட மிகவும் அதிகமாகும்.... Read more »
Ad Widget

கிணற்றில் குளிக்கச் சென்ற 18 வயது சிறுவன் சடலமாக மீட்பு!

கிணற்றில் குளிக்கச் சென்ற 18 வயது சிறுவன் சடலமாக மீட்பு! வல்வெட்டித்துறை: யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட கொம்மாந்துறைப் பகுதியில் உள்ள தோட்டக் கிணறு ஒன்றில் குளிக்கச் சென்ற 18 வயதுடைய நிரேக்சன் என்ற சிறுவன் இன்று (வியாழக்கிழமை) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று நண்பகல்,... Read more »

தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க ஓய்வு !

தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க ஓய்வு ! தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இன்று (வியாழக்கிழமை, நவம்பர் 13) உத்தியோகபூர்வமாகத் தனது பதவியில் இருந்தும், அரச சேவையில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். சமன் ஸ்ரீ... Read more »

மலையக மக்களின் அபிவிருத்தியைச் சம்பளத்துடன் மட்டும் நிறுத்த வேண்டாம்!

மலையக மக்களின் அபிவிருத்தியைச் சம்பளத்துடன் மட்டும் நிறுத்த வேண்டாம்! – காணி உரிமை, தனி வீடுகளை வழங்க வேண்டும்: மனோ கணேசன் வலியுறுத்தல் மலையக மக்களின் ஒட்டுமொத்த அபிவிருத்தியையும் சம்பள உயர்வுடன் மாத்திரம் அரசாங்கம் வரையறுக்காமல், ‘ஹட்டன் பிரகடனத்தில்’ வலியுறுத்தப்பட்டுள்ளவாறு அவர்களுக்கான காணி உரிமையையும்... Read more »

இலங்கை – பாகிஸ்தான் தொடரின் போட்டிகள் பிற்போடல்..!

இலங்கை – பாகிஸ்தான் தொடரின் போட்டிகள் பிற்போடல்..! இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் எஞ்சிய போட்டிகள் பிற்போடப்பட்டுள்ளன. இதன்படி குறித்த இரண்டு அணிகளுக்கும் இடையே இன்று (13) இடம்பெறவிருந்த இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி நாளையும், எதிர்வரும்... Read more »

மகிழ்ச்சி தகவல்: இன்று முதல் வங்கி கணக்குகளுக்கு வரும் பணம்..!

மகிழ்ச்சி தகவல்: இன்று முதல் வங்கி கணக்குகளுக்கு வரும் பணம்..! அஸ்வெசும பயனாளிகளின் கொடுப்பனவு குறித்து அஸ்வெசும நலன்புரி நன்மைகள் சபை (Welfare Benefits Board) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அஸ்வெசும பயனாளிகளுக்கான நவம்பர் மாதத் தவணைக்கான பணம் இன்று (13.11.2025) அவர்களது வங்கிக்... Read more »

வடக்கில் போதைப்பொருள் வியாபாரத்தில் பாதுகாப்புத் தரப்பு -மறுத்தது அநுர அரசு..!

வடக்கில் போதைப்பொருள் வியாபாரத்தில் பாதுகாப்புத் தரப்பு -மறுத்தது அநுர அரசு..! வடக்கில் போதைப்பொருள் வியாபாரத்தில் இராணுவத்தினரும் காவல்துறையினரும் ஈடுபடவில்லை. ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரால் (ஓய்வு நிலை)... Read more »

பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்யும் பரிந்துரை கையளிப்பு..!

பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்யும் பரிந்துரை கையளிப்பு..! பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்து செய்வது தொடர்பான பரிந்துரை அறிக்கை நீதி அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் ஆராயும் குழுவின் தலைவர் ரியன்சி அர்சகுலரத்ன குறித்த அறிக்கையை நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்காரவிடம் கையளித்துள்ளார். Read more »

கிரிந்தவில் போதைப்பொருளுடன் கைதானவர்கள் தடுப்பு காவலில்..!

கிரிந்தவில் போதைப்பொருளுடன் கைதானவர்கள் தடுப்பு காவலில்..! கிரிந்த பகுதியில் பெருமளவான ‘ஐஸ்’ ரக போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 8 சந்தேக நபர்களையும் 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளது. சந்தேக நபர்கள் நேற்று (12) மாலை... Read more »