பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு சந்தேகநபர் நேபாளத்தில் கைது!

பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு சந்தேகநபர் நேபாளத்தில் கைது! ​பாதாள உலகக் குழுத் தலைவர் சஞ்சீவ குமார சமரத்ன, (கணேமுல்ல சஞ்சீவ) கொலை வழக்குடன் தொடர்புடையவர் எனக் கோரப்பட்ட இஷாரா செவ்வந்தி என்பவர் நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். ​காவல்துறையின்... Read more »

இந்திய வங்கிகள் இனி இலங்கைக்கு இந்திய ரூபாயில் கடன் வழங்கலாம்

இந்திய வங்கிகள் இனி இலங்கைக்கு இந்திய ரூபாயில் கடன் வழங்கலாம்: ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பால் வர்த்தக உறவுகள் வலுப்பெறும் புதுடெல்லி/மும்பை: இலங்கை, பூடான் மற்றும் நேபாளத்தில் இருக்கும் வங்கிகள் அல்லது தனிநபர்களுக்கு இந்திய ரூபாயில் (INR) கடன் வழங்க இந்திய வங்கிகளுக்கு அனுமதி... Read more »
Ad Widget

வாகன இறக்குமதி வரி குறைப்புக்கு கோரிக்கை: பட்ஜெட் முன்மொழிவாக சமர்ப்பிப்பு கொழும்பு:

வாகன இறக்குமதி வரி குறைப்புக்கு கோரிக்கை: பட்ஜெட் முன்மொழிவாக சமர்ப்பிப்பு கொழும்பு: வாகனங்களுக்கான இறக்குமதி வரியைக் கணிசமாகக் குறைக்குமாறு வாகன இறக்குமதியாளர்கள் குழு ஒன்று அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. எதிர்வரும் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் (பட்ஜெட்) இந்தக் கோரிக்கையைச் சேர்ப்பதற்கான... Read more »

யாழில் இடமுபெற்ற விசேட தேவையுடையோருக்கான சர்வதேச தின தேசிய விழா..!

யாழில் இடமுபெற்ற விசேட தேவையுடையோருக்கான சர்வதேச தின தேசிய விழா..! விசேட தேவையுடையோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி ஜனாதிபதியின் பங்குபற்றுதலுடன் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள விசேட தேவையுடையோருக்கான தேசிய விழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க... Read more »

வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சுக்கு புதிய செயலாளர் நியமனம்..!

வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சுக்கு புதிய செயலாளர் நியமனம்..! வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளராக பொறியியலாளர் எல். குமுது லால் போகஹவத்த நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான நியமனக் கடிதம், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால்... Read more »

கர்ப்பிணிப் பெண்களுக்கான பிரசவகாலப்பொதி வழங்கல்..!

கர்ப்பிணிப் பெண்களுக்கான பிரசவகாலப்பொதி வழங்கல்..! பெரண்டீனா லயிப் லைன் நிறுவனத்தின்(Berendina Micro Investments Company Limited) அனுசரனையில் கர்ப்பிணிப் பெண்களுக்கான பிரசவகாலப்பொதி யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் இன்றையதினம் (2025.10.13 ) காலை 11.00 மணிக்கு மாவட்ட செயலக கேட்போா்... Read more »

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சர்வதேச சிறுவர் தின நிகழ்வு..!

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சர்வதேச சிறுவர் தின நிகழ்வு..! மட்டக்களப்பு மாவட்டத்திற்கான சர்வதேச சிறுவர் தின நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் தலைமையில் இடம்பெற்றது. உதவி மாவட்ட செயலாளர் ஜி.பிரணவன் அவர்களின் மேற்பார்வையின் கீழ்... Read more »

யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிப்பாளர் நியமனம்: செயலரின் அதிகாரம் மீறிய செயல் என மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்ப்பு

யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிப்பாளர் நியமனம்: செயலரின் அதிகாரம் மீறிய செயல் என மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்ப்பு ​ ​இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிப்பாளரின் நியமனம் கல்வி அமைச்சின் செயலாளரின் சட்டப்பூர்வ அதிகாரத்தை... Read more »

நாரம்மலையில் கோர விபத்து: இரு இளைஞர்கள் பலி, லொறி சாரதி கைது

நாரம்மலையில் கோர விபத்து: இரு இளைஞர்கள் பலி, லொறி சாரதி கைது நாரம்மலை: நாரம்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சொரம்பலை வீதியில் நேற்று (ஒக்டோபர் 12) அதிகாலை இடம்பெற்ற கோர வீதி விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். சொரம்பலையை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த லொறியொன்று,... Read more »

வெலிக்கடை படுகொலை ஒருவாரம் முன்பே திட்டமிடப்பட்டது..!

வெலிக்கடை படுகொலை ஒருவாரம் முன்பே திட்டமிடப்பட்டது..! 1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறை சலையில் 53 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டமை சிறையில் ஏற்பட்ட கலவரம் அல்ல .சிறைக்கு வெளியில் ஒரு வாரத்துக்கு முன் அப்போதைய ஜனாதிபதி ஜே ஆரின் மருமகனான இராணுவ தளபதி திஸ்ஸ... Read more »