பருத்தித்துறை பிரதேச சபையின் புதிய தவிசாளராக உதயகுமார் யுகதீஸ் போட்டியின்றி ஏகமனதாக தெரிவானார்.

பருத்தித்துறை பிரதேச சபையின் புதிய தவிசாளராக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உதயகுமார் யுகதீஸ் போட்டியின்றி ஏகமனதாக தெரிவானார். பருத்தித்துறை பிரதேச சபையின் தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று பருத்தித்துறை பிரதேச சபை சபா மண்டபத்தில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி... Read more »

ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய இ.தொ.கா..!

ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய இ.தொ.கா..! நுவரெலியா மாவட்டம் கொட்டகலை மற்றும் அக்கரபத்தனை ஆகிய பிரதேச சபைகளில் இ.தொ.கா இன்று (17) ஆட்சியதிகாரத்தை கைப்பற்றியப்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்… எதிர்க்கட்சியுடனும் ஆளுங்கட்சியுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளோம். இது தேசிய ரீதியான கூட்டணி அல்ல. மக்கள் தவறாக புரிந்து... Read more »
Ad Widget

பரபரப்பாக இடம்பெற்ற வாக்களிப்பு கரவெட்டியை கைப்பற்றியது தமிழரசு..!

பரபரப்பாக இடம்பெற்ற வாக்களிப்பு கரவெட்டியை கைப்பற்றியது தமிழரசு..! யாழ்ப்பாணம் வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளராக இலங்கை தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த குமாரசாமி சுரேந்திரன் தெரிவாகியுள்ளார். வடமராட்சி தென் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம்... Read more »

முல்லைத்தீவு மக்களின் பாதுகாப்பு கருதிய அறிவிப்பு..!

முல்லைத்தீவு மக்களின் பாதுகாப்பு கருதிய அறிவிப்பு..! முல்லைத்தீவு , வண்ணங்குளம் ஜிஎன் பிரிவில் புதர்களில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தீ பரவியுள்ள இடம் பனைமரங்களுக்கு அருகிலுள்ளதால், தற்போதைய காற்று சூழ்நிலையை பொறுத்து, தீ பனைமரங்கள் வழியாக குடியிருப்பு பகுதிக்குத் தீவிரமாக பரவும் அபாயம் உள்ளது. எனவே,... Read more »

திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியில் சற்று முன்னர் விபத்து..!

திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியில் சற்று முன்னர் விபத்து..! திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியின் தங்கநகர் பகுதியில் சற்று முன்னர் எரிபொருள் பவுசருடன் முச்சக்கர வண்டி மோதி விபத்து. முச்சக்கரவண்டியில் பயணித்தவர்கள் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் சேருவிலும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். Read more »

முல்லைத்தீவில் பதற்றம்..!

முல்லைத்தீவில் பதற்றம்..! முல்லைத்தீவு – சிலாவத்தை தெற்கு, தியோகுநகர் பகுதியிலுள்ள தமிழ் மக்களின் காணிகளை கடற்படையினருக்கு வழங்கும்நோக்குடன் 17.06.2025இன்று அளவீடுசெய்ய எடுக்கப்பட்ட முயற்சி அப்பகுதி மக்களின் எதிர்ப்பு நடவடிக்கையால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக நிலஅளவைத் திணைக்களம் மற்றும், கரைதுறைப்பற்று பிரதேசசெயலக உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்ட நிலஅளவீட்டு... Read more »

தொழில் முயற்சியாளர்களுக்கான பயிற்சிப்பட்டறை..!

தொழில் முயற்சியாளர்களுக்கான பயிற்சிப்பட்டறை..! வெளிநாட்டில் தொழில் புரியும் ஊழியர்களின் குடும்ப அங்கத்தவர்கள் மற்றும் வெளிநாட்டிலிருந்து மீளத்திரும்பிய வர்கள் புதிய தொழிலை தொடங்குவதற்கான / தொழிலை விருத்தி செய்வதற்கான தொழில் முயற்சியாளர்களுக்கான பயிற்சிப்பட்டறையின் ஆரம்ப நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில்... Read more »

ஜேவிபி மண்டைதீவு புதைகுழியை வதந்தி என கடந்து போக முயற்சிக்கின்றது..!

பட்டலந்த படுகொலைகள் குறித்து விரிவாக பேசும் ஜேவிபி மண்டைதீவு புதைகுழியை வதந்தி என கடந்து போக முயற்சிக்கின்றது..! மண்டைதீவு புதைகுழிகளை வதந்தி என ஜேவிபி நீதி அமைச்சர் ஹர்ஷனா நாணயக்கார பாராளமன்றத்தில் இன்று தெரிவித்து இருக்கின்றார். 23.08.1990 அன்று , இராணுவம் மண்டைதீவு, அல்லைப்பிட்டி... Read more »

மட்டக்களப்பு மாவட்டத்தில் எரி பொருள் தட்டுப்பாடு இல்லை..!

மட்டக்களப்பு மாவட்டத்தில் எரி பொருள் தட்டுப்பாடு இல்லை..! மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு. மட்டக்களப்பு மாவட்டத்தில் எரி பொருள் தட்டுப்பாடு இல்லை யௌ மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா முரளிதரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள்... Read more »

திருகோணமலையிலும் எரிபொருளுக்கான வரிசை ஆரம்பம்..!

திருகோணமலையிலும் எரிபொருளுக்கான வரிசை ஆரம்பம்..! லிங்க நகர் ஐஓசி மற்றும் பஸ் நிலையம் எரிபொருள் நிரப்பு நிலையம் முன்பாக மக்கள் வரிசையில். ஏனைய எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இல்லை. Read more »