திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியில் சற்று முன்னர் விபத்து..!
திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியின் தங்கநகர் பகுதியில் சற்று முன்னர் எரிபொருள் பவுசருடன் முச்சக்கர வண்டி மோதி விபத்து. முச்சக்கரவண்டியில் பயணித்தவர்கள் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் சேருவிலும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.


