ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய இ.தொ.கா..!
நுவரெலியா மாவட்டம் கொட்டகலை மற்றும் அக்கரபத்தனை ஆகிய பிரதேச சபைகளில் இ.தொ.கா இன்று (17) ஆட்சியதிகாரத்தை கைப்பற்றியப்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்…
எதிர்க்கட்சியுடனும் ஆளுங்கட்சியுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளோம். இது தேசிய ரீதியான கூட்டணி அல்ல. மக்கள் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். அரசாங்கத்தின் தவறுகளையும் சுட்டிக்காட்டுவோம்.

