15 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் வழக்கில், சிறுமியின் காதலன் என்று கூறப்படும் பாடசாலை மாணவண் உட்பட 5 பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 7 பேரை ஹோமாகம பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர், சிறுமியுடன் பொலிஸ்... Read more »
டொனால்ட் ட்ரம்ப்பின் வரி அறிவிப்பை அடுத்து சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் வீழ்ச்சியடைந்துள்ளது. அந்த வகையில், சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 7.41 சதவீதம் வீழ்ச்சியடைந்து 61.99 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. அத்துடன் பிரெண்ட்... Read more »
அமெரிக்காவின் புதிய வரி விதிப்புத் தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவிற்கும் ஜனாதிபதிக்கு மிடையேயான கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம்(05) சனிக்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலில், இவ்வாறான விதிப்பின் போது நாடென்ற ரீதியில்... Read more »
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கையில் அமோக வரவேற்பு இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் “நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு” (Friendship Of Centuries Commitment to Prosperous Future) என்ற எண்ணக்கருவை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு... Read more »
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மருத்துவக் குழுவொன்றை மியன்மாருக்கு அனுப்புவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மியன்மார் அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டதன் பின்னர் உரிய மருத்துவக் குழுவை அனுப்பிவைக்க தயார் என சுகாதார அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ கூறியுள்ளார். களுத்துறை பிரதேசத்தில்... Read more »
தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விசேட பஸ் சேவையை நடத்த இலங்கை போக்குவரத்து சபை திட்டமிட்டுள்ளது. இதன்படி, 500 மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்த உள்ளதாக, போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்தார். எதிர்வரும் 9ஆம் திகதி முதல்... Read more »
2025 ஆண்டு தமிழ் – சிங்கள் சித்திரை புத்தாண்டு ‘விசுவாசுவ’ வருடம் 14.04.2024 திங்கட்கிழமை அதிகாலை பிறக்கிறது. அதன்படி திங்கட்கிழமை (14) அதிகாலை 2.29 மணிக்கு புதுவருடம் பிறக்கிறது. விஷு புண்ணியகாலம் – 13.04.2024 ஞாயிறு இரவு 10.29 மணி முதல் 14.04.2024 திங்கட்கிழமை... Read more »
இலங்கை சார்பில் அரச தலைவர் ஒருவருக்கு வழங்கப்படும் உயரிய கௌரவ நாமமான ‘இலங்கை மித்ர விபூசண’ என்ற நாமத்தை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கினார். இருவருக்கும் இடையே இடம்பெற்ற இருதரப்பு கலந்துரையாடலை தொடர்ந்து தற்போது இடம்பெற்று வரும் கூட்டு... Read more »
பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், குருநாகல், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று அந்த அறிவிப்பில்... Read more »
உலக மரபுரிமை சொத்தான அனுராதபுரம் புனித நகரத்தை பாதுகாப்பதற்கான யுனெஸ்கோவின் தலையீடு பாராட்டுதற்குரியது. அனுராதபுரம் இலங்கையின் மாத்திரமன்றி பிரபஞ்சத்தின் சொத்தாகும் என பிரான்சில் இடம்பெற்ற யுனெஸ்கோ சர்வதேச மாநாட்டில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார். யுனெஸ்கோ பணிப்பாளர் நாயகம் ஓத்ரி அசூலே, இலங்கையின்... Read more »

