சூடான் இராணுவ விமானம் ஒன்று செவ்வாயன்று (25) விபத்துக்குள்ளானதில் இராணுவ வீரர்கள், பொதுமக்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சூடானின் வடக்கு ஓம்டுர்மானில் உள்ள வாடி செய்ட்னா இராணுவ விமான நிலையத்திற்கு அருகிலுள்ள குடியிருப்பு பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணங்களால்... Read more »
5 உணவகங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சஹீலா இஸ்ஸதீனின் நெறிப்படுத்தலில் (25) செவ்வாய்க்கிழமை பாரிய உணவுப் பரிசோதனை நடவடிக்கை சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மீது மேற்கொள்ளப்பட்டன.... Read more »
மத்திய வங்கி பிணை முறி மோசடியுடன் தொடர்புடைய அர்ஜூன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வருவதில் முன்னாள் ஜனாதிபதி என்ற ரீதியில் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பிரதான பொறுப்பு உண்டு. எது எவ்வாறிருப்பினும் மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்த வழக்கு விசாரணைகள் எவ்வித தடையும்... Read more »
சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்குமிடையிலான 108வது பொன் அணிகள் போர் என்று அழைக்கப்படும் மாபெரும் கிரிக்கெட் போட்டித் தொடர் எதிர்வரும் 27,28, மற்றும் 01 ஆகிய மூன்று தினங்களில் யாழ்ப்பாணம் சென்பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இது தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடக... Read more »
மாடுகள் கடத்துவதற்கென்றே வடிவமைக்கப்பட்ட பாரவூர்தியில் 18 மாடுகள் யாழ்ப்பாணத்திருந்து வவுனியாவிற்கு கடத்திக்கொண்டு சென்ற போது சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குள் சாவகச்சேரி பொலிஸார் பாரவூர்தியை கைப்பற்றியதுடன் சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர். பாரவூர்தியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பசுக்கள் கன்றுகள் அடங்கலாக 18 மாடுகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.... Read more »
உலகெங்கிலும் வாழும் இந்து பக்தர்கள் சிவபெருமானை பூஜிக்கும் நாளாக மகா சிவராத்திரி தினம் கருதப்படுகிறது. இது சிவன், பார்வதியின் சங்கமத்தையும், சிவபெருமானால், தெய்வீக நடனமான தாண்டவம் நிகழ்த்தப்படும் சந்தர்ப்பமாகவும் இது நினைவுகூறப்படுகிறது. இது உலகிலும், வாழ்விலும் “மாயை இருளை” வெற்றிகொள்ளவதை குறிக்கிறது. எனவே,மாயை இருள்... Read more »
வடக்கு மற்றும் கிழக்கில் 92,000 பெண் தலைமை தாங்கும் குடும்பங்கள் உள்ள நிலையில் அவர்களின் நிலையான வருமான வழிமுறைக்கு வரவு செலவுத் திட்டத்தில் விசேடத் திட்டங்கள் முன்வைக்கப்படவில்லை. பெண்தலைமைத்துவ குடும்பங்களில் உள்ள பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. எனவே பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு... Read more »
ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது அமர்வில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தனது ஆரம்ப உரையை நிறைவு செய்துள்ளார் தேசிய மனித உரிமைகள் கட்டமைப்புகள் மூலம் அரசுகள் தங்கள் சவால்களை எதிர்கொள்ள ஊக்குவிக்கப்பட்டு அதிகாரமளிக்கப்பட வேண்டும் என... Read more »
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் எயார்பஸ் விமான ஒப்பந்தம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே நாமல் ராஜபக்ஷ இன்றையதினம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. Read more »
கச்சத்தீவு திருவிழா ஒழுங்கமைப்பு பணிகளுக்கான செலவீனமாக 3 கோடியே 20 இலட்ச ரூபாய் நிதி கடற்படையினருக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது. கச்ச தீவு பெருவிழா எதிர்வரும் 14ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. அதில் இலங்கை மற்றும் இந்திய பக்தர்கள் உள்ளிட்ட 09 ஆயிரம் பேர்... Read more »

