மாணவர்களுக்கு அனுப்பப்படும் ஆபாசக் காட்சிகள் – பெற்றோருக்கு அதிமுக்கிய எச்சரிக்கை டெலிகிராம் செயலியில் ஆபாசமான காணொளிகளைப் பயன்படுத்தி பாடசாலை மாணவர்களை பயமுறுத்தி கப்பம் கோரும் சம்பவங்கள் பல இடம்பெற்றுள்ளதாக கணினி அவசர பதிலளிப்பு மன்றம் தெரிவித்துள்ளது. அதிக எண்ணிக்கையிலான மேலதிக வகுப்பு மாணவர்களைக் கொண்ட... Read more »
இலங்கையில் பிறந்த 6 சிங்கக் குட்டிகள்… ஹம்பாந்தோட்டை ரிதியகம சஃபாரி பூங்காவில் 6 சிங்கக் குட்டிகள் பிறந்துள்ளன. லாரா மற்றும் டோரா ஆகிய சிங்கங்களுக்கு தலா 3 குட்டிகள் பிறந்துள்ளதாக பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர். லாரா சீனாவில் இருந்து கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 6... Read more »
மின்சார மாபியா…. இது தொடர்ந்தால் மீண்டும் 4 முதல் 5 மணி நேரம் மின்சாரத்தை துண்டிக்க நேரிடலாம் என தெரிவிப்பு அரசாங்கம் மாறினாலும் மின்சார சபைக்குள் மின்சார மாபியா செயற்படுவதாக இலங்கை மின்சார சபை தொழில்நுட்ப பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கத்தின் உப தலைவர்... Read more »
வவுனியாவில் யானை தாக்கி முன்னாள் கிராம சேவகர் பலி வவுனியா, வேலங்குளம் பகுதியில் யானை தாக்கி முன்னாள் கிராம சேவையாளர் ஒருவர் மரணமடைந்துள்ளார் என்று பூவரசங்குளம் பாெலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா, வேலங்குளம் பகுதியில் வசிக்கும் முன்னாள் கிராம சேவகரான மேற்படி நபர் நேற்று மாலை... Read more »
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு – மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர்.முரளீஸ்வரன் தெரிவிப்பு!! மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக டெங்கு நோயாளர்கள் அடையாளம் காண்பது அதிகரித்து வருவதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார... Read more »
அஸ்வெசும பயனாளர்களின் வங்கிக் கணக்குகளுக்கு செல்லவுள்ள பணம்! அஸ்வெசும பயனாளர்களின் இம்மாதத்திற்கான கொடுப்பனவு வங்கி கணக்குகளுக்கு நாளை முதல் வரவு வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பை இன்றையதினம் (11) நலன்புரி நன்மைகள் சபை விடுத்துள்ளது. இதன்படி, 1,707,311 அஸ்வெசும பயனாளர்களின் வங்கி கணக்குகளில் 1100... Read more »
உலகம் முழுவதும் முடங்கிய வட்ஸப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம்! உலகின் பல்வேறு பகுதிகளில் வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட மெட்டா சேவை முடங்கியுள்ளது. இதனால் பயனர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இரவு 11 மணி முதல் வட்ஸ்அப் செயலியின் மூலம் குறுந்தகவல்கள் எதுவும் பகிர இயலவில்லை என்று எக்ஸ்... Read more »
சமூகவிரோதச் செயற்பாடுகளில் ஈடுபட்டமையினால் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களும், சட்டவிரோதமான நடவடிக்கைகளுக்கு கட்சி ஒத்துழைக்காமையினால் கட்சி மீது அதிருப்தி அடைந்தவர்களும் ஈ.பி.டி பி. கட்சிக்கு எதிராக அரசியல் எதிரிகளினால் பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்கா தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், ஊடகச் சந்திப்புக்களை நடத்துகின்ற... Read more »
யாழ்.போதனா வைத்தியசாலையில் இரண்டு நாட்களுக்குள் திடீர் காய்ச்சலால் சிகிச்சை பெற்று வந்த நோயாளர்களில் மூவர் உயிரிழந்தமை தொடர்பில் இன்று (10) முதல் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ் வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி கூறினார். இவ்வாறு உயிரிழந்தவர்களின் பல உடல் பாகங்கள் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்புக்கு... Read more »
“நாளாந்த வாழ்வில், தினமும், உணவுக்காகாவும், உரிமைக்காகவும், சுரண்டப்படும் எமது வளங்களுக்காகவும், காணாமல் போன உறவுகளைத் தேடியும்,போராடிக் கொண்டே இருக்கிறோம். “ என சமூக பொருளாதார மேம்பாட்டு நிறுவனத்தின் (MSEDO) தலைவர் ஜாட்சன் பிகிராடோ தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (10.12) செவ்வாய், காலை, உலக மனித... Read more »