இலங்கையில் பிறந்த 6 சிங்கக் குட்டிகள்…

இலங்கையில் பிறந்த 6 சிங்கக் குட்டிகள்…

ஹம்பாந்தோட்டை ரிதியகம சஃபாரி பூங்காவில் 6 சிங்கக் குட்டிகள் பிறந்துள்ளன.

லாரா மற்றும் டோரா ஆகிய சிங்கங்களுக்கு தலா 3 குட்டிகள் பிறந்துள்ளதாக பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர்.

லாரா சீனாவில் இருந்து கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

6 சிங்கக் குட்டிகளும் ஆரோக்கியமாக உள்ளதாக பூங்கா அதிகாரி தெரிவித்தார்.

இந்த சிங்கக் குட்டிகளை பார்வையிட பொதுமக்களுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin