2015ஆம் ஆண்டு மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பான சாட்சியமளிக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அழைக்கவுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உறுதியளித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், தமது அரசாங்கத்தில் பொது நிதியை தவறாகப் பயன்படுத்திய ஒவ்வொரு... Read more »
கொழும்பில் பிரபல அடுக்குமாடி குடியிருப்பின் ஒன்பதாவது மாடியில் இருந்து வீழ்ந்து 29 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். நாரஹேன்பிட்டியில் உள்ள Aquaria அடுக்குமாடி குடியிருப்பில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர். கொழும்பு 8, கோட்ட வீதியில் வசித்து வந்த குறித்த... Read more »
மாலைத்தீவு ஜனாதிபதி கலாநிதி மொஹமட் முய்ஸு விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்வார் என இலங்கைக்கான மாலைதீவு உயர்ஸ்தானிகர் மசூத் இமாட் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த கலந்துரையாடலின் போது, மாலைத்தீவு... Read more »
யாழ்ப்பாணம் – வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினால் சுமார் 34 வருடங்களாக பூட்டப்பட்டிருந்த அச்சுவேலி – வசாவிளான் வீதி இன்று காலை 6 மணிக்கு திறந்துவைக்கப்பட்டுள்ளது. சுமார் 2 கிலோ மீற்றர் நீளமான வீதி 34 வருடங்களாக பூட்டப்பட்டுள்ளதால் மக்கள் பல கிலோ மீற்றர் பயணம்... Read more »