கந்தஷஷ்டி விரதம் நாளை ஆரம்பம்!

வந்தவினையும் வருகின்ற வல்வினையும் கந்தன் என்று சொல்லக் கலங்கிடுமே தென்பழநி சேவகா என்று திருநீர் அணிவார்க்கு மேவ வாராதே வினை இந்த ஆண்டு கந்த சஷ்டி விரதம் நாளையதினம் (நவம்பர் 2 ) ஆரம்பமாகி, நவம்பர் 7 வியாழன் அன்று நிறைவடைகிறது. முருகனுக்காக பல... Read more »

பிரான்ஸ் சாரதிகளுக்கான எச்சரிக்கை!

பிரான்ஸில் இன்று நவம்பர் 1 ஆம் திகதி முதல் வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனங்களில் குளிர்காலத்துக்கு ஏற்ற டயர்களை பயன்படுத்துவது கட்டாயமானதாகும். அதிகளில் பனிப்பொழிவைச் சந்திக்கும் 34 மாவட்டங்களுக்கு இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. நாளை நவம்பர் 1 ஆம் திகதி முதல் 2025 மார்ச்... Read more »
Ad Widget

ஹட்டன் டிப்போ தீபாவளி வருமானமாக ஒரு கோடியே 10 லட்சம் ரூபா பெற்றுள்ளது!

ஹட்டன் டிப்போ இம்முறை தீபாவளி வருமானமாக ஒரு கோடியே 10 லட்சம் ரூபா பெற்றுள்ளதாக அதன் முகாமையாளர் தெரிவித்துள்ளார். தீபத்திருநாளை கொண்டாடுவதற்காக பெரும் எண்ணிக்கையிலான மக்கள் ஹட்டனை நோக்கி வருகை தந்திருந்தனர். இதனால் விசேட பஸ் சேவைகள் ஹட்டனிலிருந்து மலையக நகரங்களுக்கும், தலைநகரத்திற்கும் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.... Read more »

கல்வி மான்கள், புத்தி மான்கள் இள மான்களுக்கே வாக்களிப்பார்கள்

இந்த மண் மாற்றத்திற்கு தயாராகி விட்டது. கல்வி மான்கள் , புத்தி மான்கள் ஆகியோரின் தெரிவு இந்த இளமான்களே என யாழ் தேர்தல் மாவட்டத்தில் மான் சின்னத்தில் போட்டியிடும் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை... Read more »

ராஜகிரியவில் தீ விபத்து

ராஜகிரிய, ஒபேசேகரபுர பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. வாகனங்களுக்கு சேவை வழங்கும் நிலையம் ஒன்றில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தீயை அணைக்க கோட்டை மாநகர சபையின் 3 தீயணைப்பு வாகனங்கள், தீயணைப்புப் பிரிவு... Read more »

விமான வெடிகுண்டு மிரட்டல் : இண்டர்போலின் உதவியை நாடிய இந்தியா

இந்திய விமானங்கள் மீது வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்படும் சம்பவங்கள் அதிகமாக பதிவாகி வருகின்றன. கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 410 இற்கும் அதிகமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, சென்னை விமான நிலையத்துக்கும் தொடர்ந்தும் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த... Read more »

ஆசிரியர்கள் பிரச்சாரத்தில் ஈடுபடுவது சட்டத்துக்கு முரணானது: பஃவ்ரல்

ஆசிரியர்கள் பாடசாலையில் தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுக்க முடியாது. அது சட்டத்துக்கு முரணானது என பஃவ்ரல்அமைப்பு தெரிவித்துள்ளது. கொழும்பில் வெள்ளிக்கிழமை நடத்திய ஊடகச்சந்திப்பிலேயே பஃவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்தாவது, ”பொதுத் தேர்தல் தொடர்பில் 1142 முறைப்பாடுகள்... Read more »

அநுர அதிரடி! அரிசி விலையை ஸ்திரப்படுத்த நடவடிக்கை

இலங்கையில் முன்னெடுக்கப்படும் சமூக நலன்புரிப் பலன்களை வழங்கும் வேலைத்திட்டங்களை டிஜிற்றல் மயமாக்குவது தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று  ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க தலைமையில் நடைபெற்றது. அரிசி விலையை ஸ்திரப்படுத்தல் மற்றும் அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்து நீண்ட கால தீர்வு காண்பதற்கு நெல்... Read more »

ரவிராஜ்சையும் தென்மராட்சி மக்களையும் கௌரவப்படுத்தவே சசிகலாவுக்கு ரெலோ ஆசனம் வழங்கியது – சுரேன் தெரிவிப்பு

ரவிராஜ்சையும் தென்மராட்சி மக்களையும் கௌரவப்படுத்தவே சசிகலாவுக்கு ரெலோ ஆசனம் வழங்கியது – சுரேன் தெரிவிப்பு மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ரவிராஜ் சையும் தென்மராட்சி மக்களையும் கௌரவப்படுத்தவே சசிகலாவுக்கு தமிழீழ விடுதலை இயக்கம் ( ரெலோ) ஆசனம் வழங்கியது என ரெலோ அமைப்பின் ஊடகப்... Read more »

வெளிப்படையான ஆட்சி இலங்கையில் முதலீடுகளை அதிகரிக்க வழிவகுக்கும்: அமெரிக்கா

உற்பத்தியாளர்களை இலங்கைக்கு ஈர்ப்பதில் வெளிப்படைத்தன்மை மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் அவசியமானவையாக இருக்கும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கத்தால் முதலீட்டு சூழலை வலுப்படுத்தவும், ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை அமுல்படுத்தவும், வர்த்தக நட்பு ஆட்சி மற்றும் வெளிப்படைத்தன்மையை வலுப்படுத்தவும் முடிந்தால்... Read more »