இன்றைய ராசிபலன் 05.11.2024

மேஷம் மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். உங்கள் வேலையில் மும்முரமாகச் செயல்படுவதால் குடும்பத்திற்கு நேரத்தை ஒதுக்க முடியாமல் போகும். இன்று ஆன்மீகத்தில் நம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் உடல் நிலையில் அலட்சியம் காட்ட வேண்டாம். இன்று உங்கள் வேலை மற்றும்... Read more »

இலங்கையில் 2024ஆம் ஆண்டில் சாலை விபத்துகளால் இதுவரை 2000 பேர் பலி

2024 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் பதிவான வீதி விபத்துக்களில் சுமார் 2000 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவா தெரிவித்தார். ஜனவரி முதலாம் திகதி முதல் ஒக்டோபர் 25ஆம் திகதி வரை நாடு முழுவதும் மொத்தம் 1,818 விபத்துக்கள்... Read more »
Ad Widget

மோடி மீது மக்களுக்கு வெறுப்பு: ராகுல் காந்தி கூறுகிறார்

வயநாடு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பாக பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். இந்நிலையில் பிரச்சாரத்தில் ஈடுபடும் பிரியங்காவுக்கு ஆதரவாக அண்ணன் ராகுல் காந்தியும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று முன்தினம் நடைபெற்ற இப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியைப் பற்றி பேசுவதை ராகுல் காந்தி தவிர்த்து வந்தார்.... Read more »

இந்தியாவுக்கு பொருளாதாரத் தடை : மத்திய வெளியுறவுத்துறை விளக்கம்

ரசிய இராணுவத்துக்கு உதவும் வகையில், தொழில்நுட்ப வளங்களை வழங்கியதாகக் கூறி 19 இந்திய நிறுவனங்கள் மற்றும் இரண்டு இந்தியர்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது. இந்நிலையில் எந்த விதியும் மீறப்படவில்லை என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் பதிலளித்துள்ளது. இது குறித்து மத்திய... Read more »

மத்திய கிழக்கு போர்: இலங்கையில் தங்கம் விலை அதிகரிப்பு

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழல் அதிகரித்துள்ள நிலையில், உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதால், இலங்கையிலும் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, வரலாற்றில் முதல் தடவையாக செட்டியார் வீதியில் 24 கரட் தங்கத்தின்... Read more »

சவூதியில் 4 ஆயிரம் ஆண்டு பழமையான நகரம்!

சவூதி அரேபியாவில் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நகரத்தை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். வடமேற்கு சவூதி அரேபியாவில் பழமையான கோட்டை நகரத்தின் எச்சங்கள் , பிரான்ஸ் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அல்-நதாஹ் என்று அழைக்கப்படும் குறித்த இடம், வறண்ட பாலைவனத்தால் சூழப்பட்ட பசுமையான... Read more »

கங்குவா படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சி!

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா முதல் முறையாக நடித்துள்ள திரைப்படம் கங்குவா. இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. பிரமாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பாலிவுட் நட்சத்திரங்களான திஷா பாட்னி மற்றும் பாபி தியோல் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் இசை... Read more »

4 நாட்களில் ​கோட் வசூலை முந்திய அமரன்!

சிவகார்த்திகேயனின் அமரன் படம் தற்போது தமிழ்நாடு மட்டுமின்றி மற்ற மாநிலங்களிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மூன்று நாட்களில் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சிவகார்த்திகேயன் கேரியரில் புது உச்சத்திற்கு கொண்டு சென்று இருக்கிறது அமரன். தெலுங்கு மாநிலங்களில் 4 நாட்களில் சுமார்... Read more »

அரச சொத்துக்களை விரயம் செய்த முன்னாள் அமைச்சர்!

கடந்த அரசாங்கத்தின் போது நீர் வழங்கல் அமைச்சராக செயற்பட்டவரின் தேவையற்ற செலவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பேச்சாளர் தெரிவித்துள்ளார். நீர் வழங்கல் அமைச்சரின் அலுவலக செலவுகளில் தற்போது மாதத்திற்கு 30 லட்சம் ரூபா சேமிக்க முடிந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கத்தின் போது நீர் வழங்கல்... Read more »

சாரதிகள் தொடர்பில் பொலிஸார் கடும் நடவடிக்கை!

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் பயணிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் இரண்டு பேருந்து சாரதிகளின் சாரதி அனுமதிப்பத்திரத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கம்பஹா – கொழும்பு மற்றும் கொழும்பு – கண்டிக்கு இடையில் இயங்கும் தனியாருக்கு சொந்தமான பேருந்துகள்... Read more »