பாராளுமன்ற பிரதிநிதிகளை கூட்டாக்குவதில் எமது செயற்பாட்டை  முன்நகர்த்துவோம் – மணிவண்ணன் உறுதி

அதிகூடிய பாராளுமன்ற ஆசனங்களைப் பெற்றால் நாங்கள் ஏனைய பாராளுமன்ற பிரதிநிதிகளைக் கூட்டாக்குவதில் எமது செயற்பாட்டை  முன்நகர்த்துவோம் – விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவிப்பு. தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து... Read more »

சுகாஷின் ஆதரவாளர்களை கைது செய்து மிரட்டிய பொலிஸார்! யாழில் பதற்றம் 

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் இன்று காலை துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்து வந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர், சிரேஷ்ட சட்டத்தரணி கனகரட்ணம்  சுகாஷின் ஆதரவாளர்களை பொலிஸார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  இதேவேளை, சம்பவத்தை அறிந்து அங்கு சென்ற... Read more »
Ad Widget

விண்ணனிடம் ரூ.1000 கோடி நட்டஈடு கோரும் டக்ளஸ் தேவானந்தா !

வெற்றியினை பாதிக்கக்கூடிய வகையில் திட்டமிட்ட வகையில் அவதூறு – “விண்ணனிடம்” 1000 கோடி நட்ட ஈடு கோரும் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்! விண்ணன் என்று அழைக்கப்படும் ப.வரதராஜசிங்கம் என்பவர் தனது நற்பெயருக்கும் தன் மீது மக்கள் கொண்டுள்ள நன் மதிப்புக்கும் பங்கம் ஏற்படுத்தக்கூடிய... Read more »

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: நல்ல செய்தி வெளியாகும்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இன்னும் சில தினங்களில் நல்ல செய்தி வெளியாகும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கூறியுள்ளார். கடந்த 9ஆம் திகதி தம்புள்ளையில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் பொதுமக்கள் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். இந்நாட்டில் சாதாரண மக்களை... Read more »

பொதுத் தேர்தல்: பிரசார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் 14ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற உள்ள நிலையில், பிரச்சார நடவடிக்கைகள் இன்று திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைகிறது. தேர்தல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அமைதி காலத்தில் நடந்து கொள்ளுமாறு அனைத்து வேட்பாளர்களிடமும் தேர்தல்கள் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது. பிரசார நடவடிக்கைகள் நிறைவடைந்ததன்... Read more »

உத்தியோகபூர்வ இல்லத்தை வழங்க மறுக்கும்: சனத் நிஷாந்தவின் மனைவி!

வாகன விபத்து ஒன்றின் மூலம் உயிரிழந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பதவி வகித்த காலப்பகுதியில் அவருக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்டிருந்த உத்தியோகபூர்வ இல்லத்தை மீள ஒப்படைக்குமாறு அவரது மனைவியான சட்டத்தரணி சமரி பெரேராவுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்ட போதிலும் அவர் தொடர்ந்தும் அதனை புறக்கணித்து... Read more »

தேர்தல் கடமையில் ஈடுபட்டவர்களுக்கு கொடுப்பனவு இல்லை ஜோசப் ஸ்டாலின்

செப்ரெம்பர் மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கடமையில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அதிபர்கள் உள்ளிட்ட கல்வி பணியாளர்கள் சுமார் 30,000 பேருக்கு வழங்கப்பட வேண்டிய தொகை இதுவரையில் செலுத்தப்படவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்ற... Read more »

இன்றைய ராசிபலன் 11.11.2024

மேஷம் மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு பரபரப்பான நாளாக இருக்கும். உங்கள் வேலையை விட்டு மற்றவர்களின் வேலையில் அதிக கவனம் செலுத்துவீர்கள். இதனால் உங்கள் வேலையை முடிப்பதில் தாமதம் ஏற்படும். பணியிடத்தில் சில மாற்றங்களை செய்ய உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். வாழ்க்கைத் துணையின்... Read more »

கையடக்கத் தொலைபேசிகளை திருடிய 16 வயதுடைய சிறுவன் கைது…!

களுத்துறை, அளுத்கம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கையடக்கத் தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றிலிருந்து கையடக்கத் தொலைபேசிகளை திருடியதாகக் கூறப்படும் சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்தனர். இந்த திருட்டு சம்பவம் கையடக்கத் தொலைபேசி விற்பனை நிலையத்தில் உள்ள சிசிரிவி கமராவில்... Read more »

இந்திய மீனவர்கள் 23 பேர் கைது…!

யாழ்ப்பாணம் – நெடுந்தீவை அண்மித்த கடற்பகுதியில் அத்துமீறிக் கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினரால் இன்று அதிகாலை முன்னெடுக்கப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கையின்போது குறித்த மீனவர்கள் கைதானதுடன், அதன்போது 3 மீன்பிடி படகுகளும் கைப்பற்றப்பட்டதாகக் கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.... Read more »