வட கரோலினாவில் துயர விமான விபத்து

வட கரோலினாவில் துயர விமான விபத்து

அமெரிக்காவின் வட கரோலினா மாநிலம், ஸ்டேட்ஸ்வில் பகுதியில் ஏற்பட்ட தனியார் ஜெட் விமான விபத்தில்,

NASCAR ஜாம்பவான் கிரெக் பிஃபிள், அவரது மனைவி கிரிஸ்டினா,14 வயதுடைய மகள் எம்மா, 5 வயதேயான மகன் ரைடர் ஆகியோர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமானம் புறப்பட்ட சில நேரத்திலேயே விபத்துக்குள்ளானதாகவும்,

யாரும் உயிர் தப்பவில்லை எனவும் கூறப்படுகிறது.

Recommended For You

About the Author: admin