புதிய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த தவறியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தெஹிவளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த சஜித் பிரேமதாச, தேங்காய்களை பெற்றுக் கொள்வதற்கு கூட மக்கள்... Read more »
அரச ஊழியர்களின் சம்பளத்தை 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அதிகரிக்க ஏற்பாடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த கருத்து பொய்யானது என தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் கே.டி.லால் காந்த தெரிவித்திருந்தார். நாவலப்பிட்டி பிரதேசத்தில் தேசிய மக்கள் சக்தியின்... Read more »
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் மன்னார் மாவட்டச் செயலகமும் கலாச்சாரப் பேரவையும் இணைந்து நடாத்திய மாவட்ட கலை,கலாச்சார பண்பாட்டு விழா இன்று(29.10) செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில்,... Read more »
மிஸ் க்ரேன்ட் இன்டர்நெஷனல் 2024 சர்வதேச அழகிப் போட்டி தாய்லாந்து தலைநகர் பெங்கொங்கில் நடந்துள்ளது. ஏற்கனவே நடத்தப்பட்ட அழகிப் போட்டிகளில் மகுடம் சூடிய 70 அழகிகள் இப் போட்டியில் கலந்துகொள்வதற்கு தெரிவானார்கள். இப் போட்டியில் இந்தியா சார்பாக பஞ்சாப் அழகியான 20 வயது மொடல்... Read more »
ஞானவேல் இயக்கத்தில் லைகா புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் கடந்த 10 ஆம் திகதி வெளியானது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பட்டையைக் கிளப்பி வருகிறது வேட்டையன். அதன்படி இத் திரைப்படத்தின் மனசில்லாயோ பாடல் பட்டிதொட்டியெங்கும் புகழ்பெற்றதையடுத்து, தற்போது யூடியூபிலும் வெளியாகியிருக்கிறது.... Read more »
ஈரான் மீதான இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களை குறைத்து மதிப்பிட கூடாது என்று ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி(Ayatollah Ali Khamenei) சுட்டிக்காட்டியுள்ளார். ஈரானுக்கு(Iran) எதிரான நடவடிக்கைகளின் தாக்கங்களை இஸ்ரேல் நீடிக்க விரும்பும் அதே வேளை, தமது நாட்டின் திட்டமிடல்களையும் நிராகரிப்பது ஆபத்தை... Read more »
இலங்கையை கட்டியெழுப்ப தற்போதைய அரசியல் கலாசாரத்தை மாற்றியமைக்க வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே அரசியல் மக்களுக்கு விரும்பத்தகாததாக மாறியுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். களுத்துறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார... Read more »
ஐக்கிய மக்கள் சக்தியின் தென் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் பயன்படுத்திய சொகுசு வாகனமொன்று கைப்பற்றப்பட்டுள்ளது. மாத்தறை பாபுரண பிரதேசத்தில் சொகுசு வாகனமொன்று கைவிடப்பட்டுள்ள நிலையில் மாத்தறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் குழுவொன்று அந்த இடத்திற்கு சென்று குறித்த கெப் வாகனத்தை... Read more »
உலகின் சிறந்த கால்பந்து வீரர்களுக்கான பாலன் டி’ஓர் (Ballon d’Or) விருது வழங்கும் நிகழ்வானது திங்கட்கிழமை (28) நடைபெறவுள்ளது. 68 ஆவது முறையாக நடத்தப்படும் மதிப்பு மிக்க இந்த விருது வழங்கும் நிகழ்வானது பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் திங்கட்கிழமை மாலை நடைபெறும். பிரமாண்டமான இந்த... Read more »
இலங்கை சுங்கத் திணைக்களத்தினால் கைப்பற்றப்பட்ட பல்வேறு மாதிரிகள் கொண்ட 637 வாகனங்கள், பாவனைக்கு தகுதியற்றதாக சிதைவடைந்துள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. இவற்றில் 435 வாகனங்கள் மட்டக்குளியில் தனியார் நிறுவனத்திடம் இருந்து வாடகைக்கு எடுக்கப்பட்ட நிலத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள 202 வாகனங்கள் ருஹுனுபுர துறைமுக... Read more »