பொதுத்தேர்தலில் போட்டியிடாதிருக்க மேலும் பல பிரபலங்கள் தீர்மானம்!

பொதுத்தேர்தலில் போட்டியிடாதிருக்க மேலும் பல பிரபலங்கள் தீர்மானம்! தற்போது கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள் பலர் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடாமல் அரசியலில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் முன்னாள் நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்க்ஷ... Read more »

விவசாயத்தை விட்டுச்சென்ற ஒரு இலட்சம் விவசாயிகள்

விவசாயத்தை விட்டுச்சென்ற ஒரு இலட்சம் விவசாயிகள் விவசாயத் துறையில் ஒரு வருடத்திற்குள் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் தமது வேலைகளை விட்டுச் சென்றுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.   அறிக்கை ஒன்றை வௌியிட்டு மக்கள் தொகை... Read more »
Ad Widget

காஸா மீதான போரை நிறுத்தக் கோரி பல நாடுகள் போராட்டம்

காஸா மீதான போரை நிறுத்தக் கோரி பல நாடுகள் போராட்டம் காஸா பகுதியில் இஸ்ரேல் இராணுவ மோதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோரி உலகெங்கிலும் உள்ள முக்கிய நகரங்களில் போராட்டங்கள் தொடங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம்... Read more »

போலியான தகவல்களுக்கு தனிப்பட்ட விபரங்களை வழங்க வேண்டாம்

போலியான தகவல்களுக்கு தனிப்பட்ட விபரங்களை வழங்க வேண்டாம் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் போலியான செய்திகளுக்கு, வங்கிக் கணக்குகள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை வழங்குவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது. இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் பொது மக்களுக்கு இந்த அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்கள்... Read more »

பொதுத்தேர்தலில் போட்டியிட தடைவிதிக்கப்பட்டுள்ள கட்சிகளின் விபரம் இதோ!

பொதுத்தேர்தலில் போட்டியிட தடைவிதிக்கப்பட்டுள்ள கட்சிகளின் விபரம் இதோ! இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட ஆறு கட்சிகளுக்கு வாய்ப்பளிக்க முடியாது என தேர்தல் ஆணையம் கூறுகிறது. அக்கட்சிகளின் செயலாளர்கள் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாணத் தவறியமையே அதற்குக் காரணம்.   இதன்படி, ஈழவர் ஜனநாயக... Read more »

சமஸ்டி, பாரம்பரிய தமிழர் தாயகத்தை ஏற்காத ஜேவிபி

சமஸ்டி, பாரம்பரிய தமிழர் தாயகத்தை ஏற்காத ஜேவிபி ஜேவிபியின் தமிழர் விரோத கடந்த காலங்கள் சமாதான முயற்சிகளை குழப்புவதற்கு அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் ஆகியவற்றை சுட்டிக்காட்டி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பிரித்தானிய தமிழர் பேரவைஇலங்கையின் வடக்கு, கிழக்கில் வாழும் தமிழர்கள் ஒரு மூலோபாய கூட்டணியை உருவாக்கி... Read more »

நீக்கி உரை மீண்டும் கட்சியில் இணைக்க மாட்டோம்

“கட்சியிலிருந்து விலக்கப்பட்டோர், இருபதுக்கு ஆதரவளித்தோர் உள்ள அணியில் சேரமாட்டோம்; அம்பாறையில் இழுபறி நிலவ இதுவே காரணம்” – தலைவர் ரிஷாட்! கட்சியிலிருந்து விலக்கப்பட்டவர்கள் மற்றும் இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவளித்தவர்கள் உள்ள கூட்டணியில் இணையப்போவதில்லை என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன்... Read more »

அரசியலுக்காக ஈஸ்டர் தாக்குதலை நடத்தியது பெரிய தவறாகும் அநுர

அரசியலுக்காக ஈஸ்டர் தாக்குதல் போன்றவற்றை நடத்தி நூற்றுக் கணக்கில் அப்பாவி உயிர்களை பலியிடுவது பாரிய தவறாகும் – ஜனாதிபதி அநுர தெரிவிப்பு அரசியலுக்காக ஈஸ்டர் தாக்குதல் போன்றவற்றை நடத்தி நூற்றுக் கணக்கில் அப்பாவி உயிர்களை பலியிடுவது பாரிய தவறாகும் எனவே   ஈஸ்டர் தாக்குதல்... Read more »

யாழ் விபத்தில் முன்னாள் போராளி மரணம்

யாழ்ப்பாணத்தில் விபத்தின் போது காயமடைந்த முன்னாள் போராளி சிகிச்சை பலன் இன்றி உயிரிழப்பு! வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பகுதியில் கடந்த (4.10.2024) இடம்பெற்ற விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் போராளி 06.10.2024 அன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார். மாமுனையிலிருந்து... Read more »

தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது

தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பெற்றுள்ளது தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு முழுமையாக அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் 14 ஆம் திகதி உடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் அரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களைத்... Read more »