வட்ஸ்அப் பயனர்களுக்கு எச்சரிக்கை: நூதன முறையில் ஹெக்

இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு வட்ஸ்அப் பயனர்களின் கணக்குகள் ஹெக் செய்யப்படும் அபாயம் இருப்பதால் யாருக்கும் எந்தவொரு கடவுச் சொல்லையும் பகிர வேண்டாம் என எச்சரித்துள்ளது. உலகளாவிய ரீதியில் கோடிக் கணக்கான மக்கள் பயன்படுத்தும் ஒரு சமூக வலைத்தளம்தான் வட்ஸ்அப். இலங்கையைப் பொறுத்தவரையில்... Read more »

அயோத்தி ராமர் கோவிலின் முதல் தீபாவளிக்கு மோடி வாழ்த்து

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு வாழ்த்தை தெரிவித்துள்ளார். 500 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த வருட தீபாவளி ராமருக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த தீபாவளியாக அமையவுள்ளது என தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “தந்திராஸ்... Read more »
Ad Widget

கனடா கொள்ளைச் சம்பவம்: தமிழர் ஒருவர் கைது

கனடாவின் நோபல்டன் நகரில் வீடொன்றில் கடந்த வாரம் நிகழ்ந்த கொள்ளை சம்பவம் குறித்த குற்றச்சாட்டில் தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பகல் நேரத்தில் இடம்பெற்ற இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் யோர்க் பிராந்திய பொலிஸார் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டனர். இந்நிலையில், சம்பவ இடத்தில் இருந்து... Read more »

சில தமிழ் பாடசாலைகளுக்கு: விசேட விடுமுறை!

நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் இந்துக்களால் கொண்டாடப்பட்டு வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சில தமிழ் பாடசாலைகளுக்கு நாளை (01) விசேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் உள்ள அனைத்து தமிழ் மொழி மூலமான அரச பாடசாலைகளுக்கும் நாளை... Read more »

சாவகச்சேரி நீதிமன்றத்தில் தாக்குதல்: தகவல் வழங்கியவரை தேடி விசாரணை

யாழ்ப்பாணம் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக தகவல் வழங்கிய சந்தேகநபரை தேடி தற்போது விரிவான விசாரணைகள் ஆரம்பித்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். சாவகச்சேரி பொலிஸ் நிலையத்துக்கு கடந்த 29ஆம் திகதி அடையாளம் காணப்படாத நபர் ஒருவர் மூலம் தொலைபேசி அழைப்பு விடுத்து... Read more »

மன்னார் காற்றாலையை அமைக்கும் அதானியின் திட்டம் கைவிடப்படுமா?

இந்தியாவின் அதானி நிறுவனத்துடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் மன்னாரில் காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தை நிர்மாணிக்கும் பணி தொடர்பில கலந்துரையாடல்களை நடத்த எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்ட குழுவொன்று புதுடில்லி செல்ல உள்ளது. கடந்த அரசாங்கத்தின் காலத்தில் மன்னாரில் காற்றாலை மின்னுற்பத்தி நிலையமொன்றை... Read more »

ஸ்பெயினில் கனமழை: 51 பேர் உயிரிழப்பு

தென்கிழக்கு ஸ்பெயினில் பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் குறைந்தது 51 பேர் உயிரிழந்துள்ளனர். கனமழை மற்றும் ஆலங்கட்டி மழையால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், பல பகுதிகளில் விரைவான வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், தற்போதைய நிலையில்,... Read more »

அணு ஆயுத ஏவுகணையை சோதனை செய்தது ரஷ்யா

ரஷ்யாவில் ஜனாதிபதி விளாடிமிர் புடினின் நேரடிக் கண்காணிப்பில் அணு ஆயுத சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. உலகின் மிகப்பெரிய அணுசக்தி நாடுகளில் ரஷ்யாவும் ஒன்று. அமெரிக்காவும் ரஷ்யாவும் இணைந்து உலகின் 88 சதவீத... Read more »

நான்கு நாட்களாக சடலத்துடன் வாழ்ந்த பெற்றோர்

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பார்வையற்றவர்களுக்கான குடியிருப்புப் பகுதி உள்ளது. அதில் 60 வயதான கணவன், மனைவி மற்றும் அவர்களது 30 வயதான மகன் மூவரும் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், சில நாட்களாக அவர்களது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது. இதுதொடர்பில் அக்கம் பக்கத்தினர் பொலிஸாருக்கு... Read more »

ஜனாதிபதி அநுரவுக்கு எதிரான மனுவில் கையொப்பம்: உதய கம்மன்பில

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை அமைத்து ஒரு மாதத்திற்குள்ளேயே சட்டத்தை முறையற்ற விதத்தில் கையாண்டமை தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு அறிவிக்க மனு ஒன்றில் கையொப்பமிடவுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்று புதன்கிழமை கருத்து தெரிவிக்கும்... Read more »