பதவி விலகினார் ரிஷி: மனமுடைந்த இறுதி உரை

தொழிற்கட்சி மாபெரும் வெற்றியடைந்துள்ள நிலையில் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் ரிஷி சுனக் பதவி விலகினார். 14 ஆண்டுகால கன்சர்வேடிவ் அரசாங்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, பிரித்தானிய பொதுத் தேர்தலில் தொழிற்கட்சியின் பெரும் வெற்றி வியக்கத்தக்கது. இந்நிலையில் பதவி விலகிய ரிஷி “உங்கள் கோபத்தை நான் அறிந்தேன்,”... Read more »

7 கோடிக்கு ஏலம்போன ‘பேய் புத்தகம்’

புத்தகங்கள் மனிதனின் சிறந்த நண்பன் என்று கூறலாம். ஆனால் மிகவும் பிரபலமான புத்தகமொன்று ரூபாய் 7 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது என்றால் ஆச்சரியம் தானே? ‘Frankenstein: Or, The Modern Prometheus’ என்ற இந்தப் புத்தகம் பெண் எழுத்தாளர் மேரி ஷெல்லியால் எழுதப்பட்டு 1818ஆம்... Read more »
Ad Widget Ad Widget

மைத்திரி – தயாசிறி உறவில் புதிய திருப்பம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தயாசிறி ஜயசேகர நீக்கப்பட்டமையை எதிர்த்து அவர் தாக்கல் செய்திருந்த வழக்கை விசாரணைக்கு உட்படுத்திவந்த மேல் நீதிமன்றம், சுதந்திரக் கட்சியின் தீர்மானத்துக்கு நேற்று வியாழக்கிழமை இடைக்கால தடை விதித்தது. இதன் காரணமாக சு.கவின் பொதுச் செயலாளராக... Read more »

தேர்தல்கள் ஆணைக்குழு அதிரடி உத்தரவு

மாகாண ஆளுநர்களினால் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத நியமனங்களை உடனடியாக இரத்துச் செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்டவிரோத நியமனங்களை உடனடியாக ரத்து செய்யுமாறும், நிலுவையில் உள்ள நியமனங்களை இடைநிறுத்துமாறும் மாகாண ஆளுநர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது. தேர்தல் சட்டம் நடைமுறையில் இருக்கும்... Read more »

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட உமா குமரன் வெற்றி

2024ஆம் ஆண்டு பிரித்தானிய பொதுத் தேர்தலில் தொழிற்கட்சி மாபெரும் வெற்றிப் பெற்றுள்ள நிலையில் பிரித்தானிய தேர்தலில் கவனம் ஈர்த்துவந்த இலங்கைத் தமிழரான பெண் வேட்பாளர் உமா குமரன் வெற்றி பெற்றுள்ளார். பிரித்தானியாவில் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்தல் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. அதன்படி, பிரித்தானிய... Read more »

பிரித்தானியாவில் தொழிற்கட்சியின் மாபெரும் வெற்றி உரை

பிரித்தானியாவில் தற்போது மாற்றம் ஆரம்பித்துள்ளதாக தொழிற்கட்சித் தலைவர் சர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். மத்திய லண்டனில் நடைபெற்ற வெற்றிப் பேரணியில் தொழிற்கட்சி தலைவர் தனது ஆதரவாளர்களிடம் இதனைக் கூறினார். மேலும் கருத்து தெரிவித்த அவர், “உழைக்கும் மக்களின் சேவைக்கு பிரித்தானியாவை மீட்டெடுக்கத் தயார். நம்... Read more »

இன்றைய ராசிபலன் 05.07.2024

மேஷம் இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷமான விஷயங்கள் நடைபெறும். பெரிய மனிதர்களுடன் நட்பு உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். லாபம் பெருகும். புதிய பொருட்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். ரிஷபம் இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள்... Read more »

கனடா: முதல் முறையாக பெண் இராணுவத் தளபதி நியமனம்

கனடாவின் இராணுவத் தளபதியாக இருந்து வரும் வெய்ன் அர் ஓய்வை அறிவித்துள்ள நிலையில், புதிய இராணுவத் தளபதியாக மூத்த பெண் இராணுவ அதிகாரி ஜென்னி கரிக்னன் என்பவரை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நியமித்துள்ளார். தற்சமயம் ஆயுதப் படைகளின் தொழில்சார் நடத்தை மற்றும் கலாசார... Read more »

தொழிலாளர் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு

பிரிட்டனில் நேற்று வியாழக்கிழமை (ஜூலை 4) பொதுத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்தத் தேர்தலில் 15 ஆண்டுகால கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆட்சிக்கு முடிவு ஏற்படும் என்றும் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெறும் என்றும் பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2019ஆம்... Read more »

“வெற்றியை ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன்“: ரோஹித் ஷர்மா

ஐ.சி.சி டி20 உலகக் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி வென்றது. இதனை கொண்டாடும் விதமாக இந்திய வீரர்கள் மும்பையில் திறந்த பேருந்தில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து மும்பை வான்கடே அரங்கத்தில் இந்திய வீரர்களுக்கு பாராட்டு விழா நடந்ததோடு, இந்திய கிரிக்கெட் வாரிய... Read more »