யாழ்ப்பாணம் தற்போது மிகப் பயங்கரமான சூழல் ஒன்றிற்கு அகப்பட்டுள்ளதாக தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். மேலும், யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றவர்கள், சுதந்திரமாக நடமாடுவதாகவும் அதனை கட்டுப்படுத்தாமல், பொலிஸ் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினர் அசமந்த போக்குடன் உள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.... Read more »
இலங்கை நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு ஆண்டும் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான விவரங்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமப்பிக்க வேண்டும். இம்முறை 169 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது சொத்துகள், பொறுப்புகள் குறித்த விவரங்களை சமர்ப்பிக்க வேண்டியிருந்த நிலையில், 69 உறுப்பினர்கள் மாத்திரமே இதுவரை சமர்ப்பித்துள்ளதாகவும் 100... Read more »
இலங்கை ஓட்டப்பந்தய வீரர் அருண தர்ஷன 2024 பரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். அதன்படி, அவர் ஆடவர் 400 மீற்றர் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளார். பரிஸ் ஒலிம்பிக்கிற்கான இலங்கை தடகள அணியில் தருஷி கருணாரத்ன மற்றும் நதீஷா லேகம்கே ஆகியோருடன் தர்ஷன இணைகிறார்.... Read more »
பறக்கும் தட்டுகள் வானில் பறப்பதாக அவ்வப்போது வரும் செய்திகளை நாம் பார்த்திருப்போம். இதுவே அந்த பறக்கும் தட்டு பூமிக்கு வந்து வீதியில் சென்றால் எப்படியிருக்கும்? ஆம். அமெரிக்காவின் ஒக்லமாகா நகர் வீதியில் வாகன சோதனையில் ஒரு பொலிஸ்காரர் ஈடுபட்டிருந்த வேளையில், அந்த வீதியில் பறக்கும்... Read more »
இந்தியா, கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் பன்றிகளிடையே பரவக்கூடிய கொடிய தொற்று நோயான ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் பரவியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தொற்றானது, பண்ணையில் வளர்க்கப்படும் பன்றிகள், காட்டுப் பன்றிகள் என இரண்டையும் பாதிக்கும். இவை குறித்த நோய்த் தாக்கத்துக்கு உள்ளான பன்றியிடமிருந்து எளிதாக... Read more »
பிரித்தானிய பொது தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், தொழிற்கட்சி பாரிய வெற்றியை பதிவு செய்து 14 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சியமைக்கவுள்ளது. தொழிற்கட்சி சார்பில் போட்டியிட்ட உமா குமரன், பிரித்தானிய நாடாளுமன்றத்தில் தெரிவுசெய்யப்பட்ட முதல் தமிழ்ப் பெண் என்ற வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். இதன்மூலம் உள்நாட்டுப் போரின்... Read more »
நடப்பு Euro 2024 காலிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணி போர்த்துகலை பெனால்டி ஷூட்அவுட் முறையில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளது. வோக்ஸ்பார்க்ஸ்டேடியன் மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் கோல்கள் எதையும் பெற்றிருக்கவில்லை. இதனையடுத்து இரு அணிகளுக்கும் கூடுதல்... Read more »
லங்கா பிரீமியர் லீக் தொடரில் காலி மார்வெல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணி ஐந்து விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. இறுதி ஓவரில் 13 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற நிலையில், இரண்டு பந்துகள் மீதமிருக்கையில் ஜப்னா அணி வெற்றியை பதிவுசெய்துள்ளது. தம்புளையில் இடம்பெற்ற... Read more »
பிரித்தானிய தேர்தலில் மாபெரும் வெற்றிப் பெற்ற தொழிற்கட்சித் தலைவர் கெய்ர் ஸ்டார்மருக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். தொழிலாளர் கட்சித் தலைவர் நேர்மறையான ஒத்துழைப்பை எதிர்நோக்குவதாகவும் அவர் கூறியுள்ளார். பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார். “இங்கிலாந்து பொதுத்... Read more »
ஒற்றையாட்சிக்குள் தமிழ் அரசியலை முடக்கும் செயற்பாடுகளை ஜனாதிபதி ரணில் முன்னெடுத்து வருகிறார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். யாழில் இடம்பெற்ற ஊடகசந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், “ஜனாதிபதி... Read more »