கொழும்பில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளின் உரிமையை அந்த குடியிருப்பாளர்களுக்கு வழங்குவதற்கு தாங்கள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், சொத்துக்கள் இல்லாதவர்களுக்கு அந்த சொத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும், இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு 15 வீதமாக... Read more »
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளர் நாயகமும், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான ஜீவன் தொண்டமான், தமது கட்சியின் ஆதரவாளர்கள் குழுவுடன் நுவரெலியா பொலிஸாருக்கு முன்பாக நடந்துகொண்ட முறை தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி, அமைச்சர் ஜீவன் தொண்டமானின் பாதுகாப்பு அதிகாரிகளின் மூவரின்... Read more »
‘அரகலய’வுக்குப் பின்னர் பின்வாங்கிய ஊழல் மற்றும் ரவுடித்தனமான அரசியல்வாதிகள் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன், அரகலயவின் உண்மையான அபிலாஷைகள் நிறைவேற வேண்டுமானால், மக்கள் எழுச்சியின் உண்மையான நோக்கத்தை பேணுகின்ற அரசாங்கமொன்று நிறுவப்பட வேண்டும் எனவும்... Read more »
கனடா – டொரான்டோ பெரும்பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் தமிழர் ஒருவருக்கு எதிராக குற்றச் சாட்டுக்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரம்டன் நகரை சேர்ந்த 43 வயதான பிரசன்னா காலிங்கராஜன் என்பவர் மீது குற்றச் சாட்டுக்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக யோர்க் பொலிஸார்... Read more »
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார பயணித்த ஜீப் வண்டி விபத்துக்குள்ளாகியுள்ளது. கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கொங்கஸ்தெனிய சந்திக்கு அருகில் இன்று (03) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினரின் ஜீப் வண்டி கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த... Read more »
சுற்றுலா தளங்களுக்கு பெயர் பெற்ற மாலைத்தீவிற்குள் நுழைய இஸ்ரேலியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காஸாவில் மேற்கொள்ளப்படும் போரைத் தொடர்ந்து மாலைத்தீவு அரசாங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அமைச்சரவையின் பரிந்துரையைத் தொடர்ந்து, இஸ்ரேலிய கடவுச்சீட்டுகளுக்கு தடை விதிக்க மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் முய்ஸு முடிவு செய்துள்ளார். ஜனாதிபதி... Read more »
T20 உலகக் கிண்ண தொடரின் ஓமனுக்கு எதிரான போட்டியில் நமீபியா வீரர் ரூபன் ட்ரம்பெல்மேன் புதிய சாதனை படைத்துள்ளார். இதன்படி, முதல் இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். பார்படாஸின் பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்த... Read more »
டி20 உலகக் கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெறுகிறது. நேற்றிரவு நடைபெற்ற 2-வது லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பப்புவா நியூ கினியா அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை... Read more »
9-வது டி20 உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டி அமெரிக்காவில் உள்ள டல்லாஸ் நகரில் இலங்கை நேரப்படி இன்று தொடங்கியது. தொடக்க போட்டியில் அமெரிக்கா – கனடா அணிகள் மோதின.இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற அமெரிக்கா அணியின் கேப்டன் மோனக் படேல்... Read more »
வட இந்தியாவில் வெப்ப அலையின் தாக்கம் இன்று திங்கட்கிழமை (03) அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி பஞ்சாப், அரியானா, டெல்லி, ஜம்மு, இமாச்சல பிரதேசம், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில்... Read more »