நடப்பு T20 உலகக் கிண்ண தொடரில் ஏற்பட்ட தோல்வியை தொடர்ந்து T20 போட்டிகளில் இருந்து ஓய்வுபெறவுள்ளதாக நியூசிலாந்து அணியின் நட்சத்திரவீரர் டிரெண்ட் போல்ட் அறிவித்துள்ளார். 2024 சி பிரிவில் இடம்பெற்றுள்ள நியூசிலாந்து சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெறாமல் முதல் சுற்றுடன் வெளியேறியுள்ளது. மூன்று போட்டிகளில்... Read more »
கருத்தரித்து 22 வாரங்களுக்குப் பின்னர் கருக்கலைப்பு செய்வது கொலைக்குற்றத்திற்கு சமமானது என கருதப்படும் சட்டமூலத்திற்கு எதிராக பிரேசிலில் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரேசிலின் சாவோ பாவுலோ நகரின் முக்கிய வீதிகள் ஊடாக பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பல... Read more »
காசாவில் உதவி விநியோகத்தை எளிதாக்குதவதற்கு தெற்கு காசா பாதையில் தாக்குதல்களை இடைநிறுத்துவதாக இஸ்ரேல் இராணுவம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. முற்றுகையிடப்பட்ட பலஸ்தீனப் பகுதியில் பல மாதங்களாக பஞ்சம் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. மே மாத ஆரம்பத்தில் இஸ்ரேலியப் படைகள்... Read more »
பிரித்தானியாவில் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே காணப்படுகின்ற நிலையில் பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி படுதோல்வியடையும் என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. அந்த கட்சி தேர்தல் அழிவை எதிர்கொண்டுள்ளதாக கருத்துக்கணிப்பாளர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதன்படி, கடந்த ஐந்து நாட்களுக்கு முன்னர் நடாத்தப்பட்ட... Read more »
உலகில் அதிக சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமைந்துள்ள சிங்கப்பூரின் சென்டோசா தீவின் கடற்கரை கருப்பு நிறமாக மாறியுள்ளது. சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள துறைமுகத்தில் உள்ள எண்ணெய் முனையத்தில் ஏற்பட்ட எண்ணெய் கசிவு காரணமாக,... Read more »
தமிழரசுக்கட்சி தொடர்பான வழக்கில் எதிராளிகள் அனைவரது மறுமொழியையும் ஒருநிலைப்பாடாக பதிவுசெய்து வழக்கை முடிவுறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம்வவுனியா இரண்டாம் குறுக்குதெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று காலை இடம்பெற்றது. அதன்பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு... Read more »
ரோயல் பார்க் கொலைக் குற்றவாளி ஜூட் ஷமந்த ஜயமஹாவை கைது செய்து நாட்டிற்க அழைத்து வந்து ஆயுள் தண்டனையை நிறைவேற்றுமாறு சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். ஜனாதிபதியின் செயலாளர், பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பொலிஸ் மா அதிபர்,... Read more »
போதைப்பொருள் கடத்தல் உட்பட சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தின் மூலம் வாங்கப்படும் அசையும் மற்றும் அசையா சொத்துகளை நீதிமன்ற உத்தரவின்றி கையகப்படுத்தும் அதிகாரம் கொண்ட சபையை நிறுவுவதற்கான சட்டமொன்றை விரைவில் இயற்றுவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளது. இதன்படி, பரந்த அளவிலான குற்றச்செயல்கள் தொடர்பான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு... Read more »
தமிழ் பொது வேட்பாளர் முயற்சி தமிழ் மக்களுக்கு பயனற்றது மாத்திரமின்றி பாதிப்பை ஏற்படுத்தும் என ஈபிடிபியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்... Read more »
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பதவிக் காலத்தை நீடிப்பதற்கான பிரேரணை நாடாளுமன்றத்திற்கு வந்தால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதற்கு ஆதரவளிக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்றிடம் இதனை தெரிவித்துள்ளார். கொள்கை ரீதியாக தேர்தலை... Read more »