மேஷம் உங்கள் எல்லா பிரச்சனைகளுக்கும் புன்னகை சிறந்த மருந்து. நாள் முழுவதும் பணப் பிரச்சினைகளைச் சமாளித்தாலும், மாலையில் லாபத்தை அடைவீர்கள். இன்று, உங்கள் வாழ்க்கைப் போராட்டங்களை உங்கள் துணையுடன் பகிர்ந்து கொள்ள விரும்புவீர்கள். இருப்பினும், அதற்கு பதிலாக அவர்கள் தங்கள் சொந்த பிரச்சனைகளை விவரிக்கத்... Read more »
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 2021 ஆம் ஆண்டு தம்முடன் தொலைபேசியில் உரையாசிய போது கூறிய விடயங்களை மறுக்க முடியாது என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். இதன்படி, ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த முடியாது எனவும், ஏனெனில் தனக்கு... Read more »
இணையவழி மோசடிகள் அதிகரித்துள்ளமை குறித்து இலங்கை வங்கிகள் சங்கம், LankaPay மற்றும் FinCSIRT ஆகியன இன்று ஞாயிற்றுக்கிழமை (05) அறிக்கையொன்றினூடாக பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. “உலகில் கவர்ச்சிகரமான ஒன்லைன் சலுகைகளாக மாறுவேடமிட்டு, தொலைபேசி சாதன பயனர்கள் அறியாத இணைப்புகளை கவனக்குறைவாக அழுத்துவதனூடாக தீங்கிழைக்கும்... Read more »
ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய இலங்கை அணியின் வேக பந்து வீச்சாளர் மதீஷ பத்திரன மீதமுள்ள தொடர்களிலிருந்து விலகியுள்ளார். காயம் காரணமாக அவர் நாடு திரும்பியுள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை அணிக்கு கடைசியாக நடைபெற்ற... Read more »
நாடளாவிய ரீதியில் நாளை முதல் கிராம உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சுதந்திர கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் செயலாளர் ஜகத் சந்திரலால் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு... Read more »
அமெரிக்க ஜனாதிபதி வசிக்கும் வெள்ளை மாளிகையின் வாயிலில் மோதி சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது. வெள்ளை மாளிகைக்கு அருகாமையில் உள்ள பாதுகாப்புத் தடையில் வாகனமொன்று மோதியதில் குறித்த சாரதி உயிரிழந்துள்ளதாக வாஷிங்டன் பெருநகர காவல் துறை தெரிவித்துள்ளது. இது வெள்ளை மாளிகைக்கு... Read more »
லண்டன் மேயராக தொடர்ந்தும் மூன்றாவது முறையாக சாதிக் கான் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். கன்சர்வேட்டிவ் கட்சியின் வேட்பாளரான சூசன் ஹால்லை எதிர்த்துப் போட்டியிட்ட கான், 43.8 வீத வாக்குகளுடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். பிரித்தானியாவில் தற்போது உள்ளூராட்சி தேர்தல் நடைபெற்று முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் பிரதான எதிர்க்கட்சியான... Read more »
கென்யா நாட்டு விமாப் படையின் பிரதானியாக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அந்நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக பெண் ஒருவர் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். மேஜர் ஜெனரல் ஃபாத்துமா கைதி அகமது இவ்வாறு அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நியமனத்தை ஜனாதிபதி வில்லியம் ருட்டோ வழங்கிவைத்துள்ளார்.... Read more »
பிரேசிலில் வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக இதுவரை 55 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 70 இற்கும் மேற்பட்டோர் காணாமற் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த ஒருவார காலமாக புயல் ஆரம்பமானதிலிருந்து இருந்து சுமதர் 25,000 பேர் குடியிருப்பு பகுதிகளிலிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.... Read more »
எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத்துக்கான அமெரிக்க அணியில் நியூசிலாந்து முன்னாள் சகலதுறை வீரர் கோரி ஆண்டர்சன் இடம்பிடித்துள்ளார். 33 வயதான கோரி ஆண்டர்சன் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த பின்னர், கடந்த மாதம் இடம்பெற்ற போட்டியொன்றின் மூலம் அமெரிக்க அணியிணை பிரதிநிதித்துப்படுத்தினார். கோரி... Read more »