மேஷம் இன்று நீங்கள் அக்கம் பக்கத்தினரை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். தொழிலில் எதிர்பாராத செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். கோபத்தை குறைத்து எந்த செயலிலும் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும். ரிஷபம் இன்று நீங்கள் செய்யும் செயல்கள்... Read more »
மேஷம் இன்று குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் குறையும். புதுவிதமான செயல்பாட்டால் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். கொடுத்த கடன் வசூலாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒற்றுமையோடு செயல்படுவார்கள். பிள்ளைகளால் பெருமை சேரும். ரிஷபம் இன்று இல்லத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மகிழ்ச்சி கூடும்.... Read more »
கொழும்பில் சட்டவிரோதமான முறையில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட குழுவினருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. பம்பலப்பிட்டி, காலிவீதி மற்றும் டுப்ளிகேஷன் வீதியில் பொழுதுபோக்கிற்காக கவனயீனமாகவும் அபாயகரமானதாகவும் மோட்டார் சைக்கிள் செலுத்திய குற்றச்சாட்டில் 15 பேர் அண்மையில் கைது செய்யப்பட்டனர். குறித்தப் பிரதேசத்தில் ஒருவழிப்பாதையில் சட்டவிரோதமாக... Read more »
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கம் விடுத்துள்ள வர்த்தமானி அறிவித்தலுக்கமைய பெருந்தோட்ட கம்பனிகள் செயற்பட வேண்டியது அவசியமென நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் வலியுறுத்தினார். அதற்கு எதிராக கம்பெனிகள் மேற்கொள்ளும் நீதிமன்ற நடவடிக்கைளுக்கு முகம்கொடுக்கத்... Read more »
இந்திய அணிக்காகவும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் பல ஆண்டுகளாக ஆற்றிய பங்குகளை கருத்தில் கொண்டு தோனிக்கு சென்னையில் கோயில்கள் கட்டப்படும் என்று அம்பதி ராயுடு தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் அணிக்கு எதிராக நேற்றைய தினம் விளையாடிய சென்னை அணி ஐந்து விக்கெட்டுகளால் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில்... Read more »
2024ம் ஆண்டிற்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் Qualifier 1 போட்டியில்கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பங்குபற்றும் வாய்ப்பினை உறுதி செய்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைடன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி மழை காரணமாக தடை பட்டமையால், ஐபிஎல் தொடரின் முதல்... Read more »
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக தீவிரமான போராட்டத்திற்கு மத்தியில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியை இணைப்பதில் இந்தியாவின் நிலைப்பாட்டை இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் மீண்டும் வலியுறுத்தினார் . பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சட்டவிரோத ஆக்கிரமிப்பை முடிவுக்கு கொண்டு... Read more »
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ், முஸ்லிம் மக்கள் ஓரணியாகத் திரண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பேராதரவு வழங்க வேண்டும் என ஜனாதிபதியின் கீழ் இயங்கும் தொழிற்சங்க தீர்மானங்களை எடுக்கும் மூவர் கொண்ட குழுவின் உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளருமான சுப்பையா... Read more »
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பதில் செயலாளர் கீர்த்தி உடவத்த ஆகியோரின் கடமைக்கு இடையூறு விளைவிப்பதைத் தடுத்து நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பான விடயங்களை பரிசீலித்த... Read more »
“முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 2022ஆம் ஆண்டு அரகலய போராட்டத்தின் போது தாக்கப்பட்டு கொலை செய்யப்படும் ஆபத்து நிலவியதால் அவர் இலங்கையிலிருந்து வெளியேற நான் தான் உதவினேன்“ என மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி முகமட் நசீட் பகிரங்கமாக ஒப்புக்கொண்டதாக த மோர்னிங் என்ற ஆங்கிலச்... Read more »