ஈழத்து ஜனனியிடம் கவிதையாக ரசிகர் ஒருவர் காதலை கூறியுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் யார் அந்த நபர் என்று தேடி வருகின்றனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகை ஜனனி அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகின்றார்.
அவர் நடித்த முதல் படமே தளபதி விஜய்யுடன் என்பதால் அடுத்தப்படம் குறித்த அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
Bigg Boss Janany
அது மட்டும் இல்லாமல், ஜனனி சமூகவலைத்தள பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுடன் உரையாடி வருகின்றார்.
அண்மையில் ஜனனி புகைப்படத்தினை வெளியிட்ட ரசிகர் ஒருவர் “பிடித்ததை மட்டும் பட்டியலிட்டால் முதல் இடத்தில் நீதான் வருவாய் என்று நினைத்தேன் பட்டியல் போட்டு பார்த்த பிறகுதான் தெரிந்தது பட்டியல் முழுக்க நீ மட்டும் தான் இருக்கிறாய் I love you my dear sweet heart“ என்று கவிதையுடன் காதலைக் கூறியுள்ளார்.
இதனை பார்த்த ஜனனி ஆர்மியினர் தங்களுக்குள் முட்டி மோதி கொள்வது மட்டும் இல்லை யார் அந்த நபர் என்று தேடி வருகின்றனர்.

