பிரதமர் தினேஸ் குணவர்தன் Boao Forum for Asia (BFA) மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கடந்த மார்ச் 25 முதல் 30 ஆம் திகதி வரை அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டு சீனாவுக்கு சென்றிருந்தார். பிரதமரின் இந்த பயணத்தில் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், பிரதமர் லீ... Read more »
ஹரியானா மாநிலம் மகேந்திரகர் மாவட்டத்தில் உன்ஹானி கிராமத்தில் இன்று வியாழக்கிழமை தனியார் பாடசாலை பஸ் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் 6 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், பெற்றோரை நிலைகுலைய செய்துள்ளது. ஜிஎல் பப்ளிக் (GL Public... Read more »
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கொழும்பிலிருந்து தமது சொந்த ஊர்களுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை 13 இலட்சத்தை தாண்டியள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சொந்த ஊரை நோக்கி பயணிக்கும் பொது மக்களுக்காக தேசிய போக்குவரத்து ஆணையம், இலங்கை ரயில்வே திணைக்களம் மற்றும்... Read more »
அவிசாவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மனமேந்திர மாவத்தையில் அமைந்துள்ள ஹோட்டல் அறை ஒன்றில் தங்கியிருந்த யுவதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். குறித்த விடுதியில் நேற்று மாலை தங்கியிருந்த தம்பதிகளில் பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வலப்பனை... Read more »
இலங்கை, சீனாவுடன் இணைந்து ஆய்வகம் ஒன்றை நிறுவுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிருமிநாசினி பாவனையை குறைத்தல், தேயிலை தோட்டத்திற்கான உயிரியல் கட்டுப்பாட்டு தொழிநுட்பம், தேயிலை கிருமிநாசினி எச்சங்களை இலக்காகக் கொண்ட இடர் கண்காணிப்பு ஆகியவற்றைக் கொண்டு அந்த ஆய்வகம் நிறுவப்படவுள்ளதாக சீன ஊடகம் ஒன்று செய்தி... Read more »
பொதுவாக பிறந்தநாள் கொண்டாட்டம் என்றால், கேக் தான் வெட்டுவோம். ஆனால், அஜய் என்பவர் கேக்குக்கு பதிலாக பப்பாளிப் பழத்தை வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். அனைவரது பிறந்தநாளிலும் இருப்பதைப் போல அலங்காரங்கள், பலூன்கள், பேனர்கள் அனைத்தும் இவரது பிறந்தநாளிலும் இருக்கிறது. ஆனால், மேசையில் கேக்குக்கு பதிலாக... Read more »
ஆப்பிரிக்க கண்டத்தில் சீனா அதன் செல்வாக்கை விரிவுபடுத்திவரும் சூழலில் இந்தியாவும் அதன் செல்வாக்கை இங்கு அதிகரிப்பதற்கான நகர்வுகளில் ஈடுபட்டுள்ளது. பல வல்லரசு நாடுகள் அதன் பாதுகாப்பு தளங்களை அமைக்ககும் கண்டமாக ஆப்பிரிக்கா மாறிவரும் பின்புலத்தில் அந்தப் போட்டியில் இந்தியாவும் இணைந்துள்ளது. பட்டுபாதைத் திட்டத்தை பலப்படுத்துவதற்காக... Read more »
தமிழ் – சிங்கள புத்தாண்டை கொண்டாட இலங்கைத் தீவின் மக்கள் தயாராகி வருகின்றனர். நாளைமறுதினம் சனிக்கிழமை புத்தாண்டு பிறக்க உள்ளதால் புத்தாடைகள் மற்றும் பொருட்களை கொள்வனவு செய்ய பொது மக்கள் நகரங்களில் குழுமியுள்ளனர். 2020ஆம் ஆண்டுமுதல் கொவிட் தொற்று பரவல், கடுமையான பொருளாதார நெருக்கடிகள்... Read more »
மாத்தறையில் பெலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற பாரவூர்தி மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. இதன் போது பாரவூர்தியில் பயணித்த நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கனங்கே ரஜமஹா விகாரைக்கு அருகில் மாடுகளை ஏற்றிச் செல்வதை அவதானித்த இரவு... Read more »
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவதற்குத் தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் பலர் ஆதரவாக இருந்தாலும் சுமந்திரன் எதிராகவே இருக்கின்றார் என்று ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தலுக்கானத் தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பில் ஊடகங்களுக்குக்... Read more »