சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேலுக்கு காட்டம்

காசாவில் பட்டினிச் சாவை எதிர்கொண்டுள்ள மக்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அத்தியவசியப் பொருட்களை வழங்க வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதேவேளை காசாவில் இனப்படுகொலை இடம்பெறுவதாக தென்னாபிரிக்கா குற்றம் சுமத்தியுள்ள நிலையில் சர்வதேச நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது. கடலோரப் பகுதிகளில்... Read more »

மறுமணத்துக்கு தயாரான ஷங்கர் மகள்: மாப்பிள்ளை யார் தெரியுமா?

பிரபல திரைப்பட இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு இரண்டாவது திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் ஷங்கர் தென்னிந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் என்று அனைவராலும் கொண்டாடப்படுபவர். தனது பிரமாண்ட படைப்பினால் சினிமா ரசிகர்களை ஆச்சரியப்படவைத்தவர். தமிழில் இவர் இயக்கிய அணைத்து படங்களும்... Read more »
Ad Widget

வாட்ஸ் அப் மூலம் இனி பணம் அனுப்பலாம்

வாட்ஸ் அப் ஆனது தமது பயனர்களை கவரும் வகையில் புதுப்புது அப்டேட்களை கொண்டு வருகின்றது. இந்நிலையில் தற்போது வாட்ஸ் அப் மூலமாக சர்வதேச யு.பி.ஐ. பேமண்ட்களை மேற்கொள்ளும் வசதியை இந்திய பயனர்களுக்கு வழங்குவதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றது. இந்த வசதியானது International payments என்ற... Read more »

கடற்கரை கூழாங்கற்களை எடுத்தால் இரண்டு இலட்சம் அபராதம்

கடற்கரைகள் என்று கூறினாலே அழகுதான். இந்த அழகை இரசிப்பதற்காகவே கூட்டம் கூட்டமாக மக்கள் கடற்கரைக்கு வந்து செல்வர். இவ்வாறு கடற்கரைக்குச் செல்லும் அங்குள்ள கூழாங்கற்களை எடுத்துச் செல்வது வழக்கம். ஆனால், கேனரி தீவுகளிலுள்ள லான்சரோட் மற்றும் ஃபுயர்டெவென்ச்சுரா கடற்கரைகளிலுள்ள கூழாங்கற்களை வீட்டுக்கு எடுத்துச் சென்றால்,... Read more »

மலிங்காவை தள்ளிவிட்ட ஹர்திக் பாண்டியா? வைரலாகும் காணொளி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கும் ஹர்திக் பாண்டியா, சீனியர் வீரரும் பயிற்சியாளருமான மலிங்காவை அவமதித்த சம்பவம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஹர்திக் பாண்டியா கேப்டனாக வந்ததிலிருந்து மும்பை இந்தியன்ஸ் அணியில் பல பிரச்சினைகள் நிலவி வருகிறது.... Read more »

மனவுளைச்சலால் தப்பிச் சென்ற நெருப்புக்கோழி

தென்கொரியாவின் சியோங்னாம் நகரில் உள்ள ஒரு பண்ணையிலிருந்து நெருப்புக்கோழி ஒன்று தப்பி ஓடியது. அதிக வாகனங்கள் சென்றுகொண்டிருந்த சாலைகளில் அது ஓடுவதைக் காட்டும் காணொளிகள் சமூக ஊடகத்தில் வலம் வந்தன. ‘தடோரி’ என்ற பெயர் கொண்ட அந்த ஆண் நெருப்புக்கோழி தனிமை காரணமாக பண்ணையிலிருந்து... Read more »

ஏராள விபத்துக்களை சந்தித்த கப்பல் : இடிந்த பால்டிமோர் பாலம்

அமெரிக்காவின் பால்டிமோர் துறைமுகத்தில் இருந்து இலங்கை நோக்கி பயணித்த போது விபத்துக்குள்ளான சரக்கு கப்பல் இதற்கு முன்னர் பல விபத்துக்களை எதிர்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2016ஆம் ஆண்டு பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப் துறைமுகத்தில் இருந்து பிரேமஹாவன் நோக்கி பயணிக்க ஆரம்பித்த போது துறைமுகத்தின்... Read more »

பாரிஸ் விமான நிலையத்தில் மோதல் – வைரலான காணொளி

பிரான்ஸில் இருந்து மீள அனுப்பப்பட்ட நபர் ஒருவரை நாடு கடத்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிஸ் சார்லஸ் டி கோல் விமான நிலையத்தில் புலம்பெயர்ந்தோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் போராட்டத்தில் வன்முறையாக மாறிய நிலையில், விமான நிலைய பணியாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர்... Read more »

வீட்டுப் பணிப்பெண் : மரணம் தொடர்பான காணொளி பரவல்

மத்திய கிழக்கிற்கு வீட்டுப் பணிப்பெண்களாக செல்லும் பெண்களுக்கு இழைக்கப்படும் வன்முறைகள் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. வன்முறைகள் உச்சமடைந்து மரணத்தில் முடிந்த சோகமான கதைகளும் உள்ளன. குடும்ப வறுமை காரணமாக மத்திய கிழக்கிற்கு வீட்டு வேலைக்காகப் போகும் பெண்கள் பாலியல் ரீதியாகவும் சுரண்டப்படுகின்றார்கள். வீட்டு... Read more »

சிரியா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: 42 பேர் உயிரிழப்பு

சிரியா மீது இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் சிரிய படை வீரர்கள் உட்பட 42 பேர் உயிரிழந்துள்ளனர். அலெப்போ மாகாணத்தில் உள்ள விமான நிலையத்திற்கு அருகில் இன்று வெள்ளிக்கிழமை இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. லெபனானின் ஹெஸ்பொல்லா நிறுவனத்திற்கு சொந்தமான ரொக்கெட் களஞ்சியத்தை இலக்கு வைத்து... Read more »