போலாந்து தம்பதியின் பணம் கொள்ளையடிப்பு

போலாந்து தம்பதி தங்கியிருந்த வஸ்கடுவ பிரதேசத்தில் உள்ள சுற்றுலா ஹோட்டலில் அறையில் வைக்கப்பட்டிருந்த 100 அமெரிக்க டொலர், 32 ஆயிரத்து 250 இலங்கை ரூபா என்பன திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஏவா மோனிகா மெஜேவிஸ்கா என்ற 47 வயதான... Read more »

மொட்டுக்கட்சியினரை இணைப்பதை கைவிட்ட ஐ.மக்கள் சக்தி

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களை ஐக்கிய மக்கள் சக்தியில் இணைக்கும் வேலைத்திட்டத்தை கைவிட அந்த கட்சி தீர்மானித்துள்ளது. தற்போது பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் பலர் இதற்கு கடும்எதிர்ப்பை வெளியிட்டுள்ளமையே இதற்கு காரணம். பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களை... Read more »
Ad Widget

ஏலத்திற்கு வரும் 180ஆண்டு பழமையான உலகின் முதல் தபால் முத்திரை

உலகிலேயே முதன் முதலில் வெளியிடப்பட்டதாகநம்பப்படும் 180 ஆண்டுகள் பழமையான தபால் முத்திரை ஏலத்திற்கு வந்துள்ளது. ஒரு சதம் விலையான கொண்ட இந்த தபால் முத்திரை 25 லட்சம் டொலர் ஏலத்தில் விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மே 2, 1850 திகதியிட்ட இந்த கருப்பு... Read more »

அகழ்வு கப்பலில் களியாட்டம்: ஜனாதிபதியிடம் முறையிட தீர்மானம்

பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களை கப்பலில் அழைத்து சென்று விருந்துபசாரம் வழங்கிய சம்பவம் தொடர்பில் ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்யவுள்ளதாக கொழும்பு துறைமுகத்தை சேர்ந்த தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. அமைச்சரவையின் தலைவர் ஜனாதிபதி என்ற வகையில் இது தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதவுள்ளோம் என அனைத்து இலங்கை... Read more »

ஜனாதிபதி இன்று சுவிஸ் பயணம்

உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (13) சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகருக்குச் செல்லவுள்ளார். உலக பொருளாதார மாநாட்டின் போது உலக தலைவர்கள் மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களை ஜனாதிபதி சந்திக்க உள்ளார். இலங்கை எதிர்கொண்டிருந்த பொருளாதார நெருக்கடிகள் காரணமாக கடந்த வருடம்... Read more »

பாகிஸ்தானில் ஒரே வாரத்தில் 36 குழந்தைகள் உயிரிழப்பு

பாகிஸ்தானில் கடுங்குளிர் காரணமாக குழந்தைகள் பெருமளவில் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட குழந்தைகளில் 36 பேர் கடந்த வாரம் உயிரிழந்துள்ளதாக பஞ்சாப் மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானில் கடுங்குளிர் நிலவி வருகிறது. குறிப்பாக பஞ்சாப் மாகாணத்தில் அதிக அளவில் குளிர் வாட்டி வதைக்கிறது. கடுங்குளிர்... Read more »

யாழில் பொங்கல் வியாபாரம்

யாழ். திருநெல்வேலி சந்தை 13.01.2023 காலை 11 – 12 மணி நிலவரம் Read more »

சாவின் விளிம்பில் மக்கள்! செங்கடலை பாதுகாக்க கப்பல் அனுப்புகிறது அரசு!!

இந்திய இழுவைப்படகுகளை கட்டுப்படுத்த முடியாமல் இருக்கும் இலங்கை அரசாங்கம் செங்கடலை பாதுகாக்க கடற்படை கப்பலை அனுப்புகின்றது என யாழ். மாவட்ட கிராமிய கடல் தொழில் அமைப்புகளின் சம்மேளன செயலாளர் அன்ரன் செபராசா தெரிவித்துள்ளார்.   யாழில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு... Read more »

இன்றைய ராசிபலன்கள் 13.01.2024

மேஷம் பணவரவு அமோகமாக இருக்கும். குடும்பத்தில் பிள்ளைகளால் சுபசெலவுகள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். சேமிப்பு உயரும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். வருமானம் பெருகும். கடன்கள் குறையும். புதிய பொருட்கள் வாங்குவீர்கள். ரிஷபம் மன உறுதியோடு பிரச்சினைகளை எதிர்கொண்டு வெற்றி... Read more »

சனத் ஜயசூரிய போட்டிகளில் மோசடியில் ஈடுபட்டார்: ஐசிசி தெரிவிப்பு

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரிய கிரிக்கெட் போட்டிகளில் மோசடி செய்ததாக சில குற்றச்சாட்டுகள் கிடைக்கப்பெற்றதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை தம்மிடம் கூறியதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்ற தொனிப்பொருளின் கீழ் கொழும்பில்... Read more »