மட்டக்களப்பில் ஊடக அடக்குமுறைக்கு எதிராகவும் இலங்கையில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரியும் மாபெரும் கறுப்புப் பட்டி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கறுப்பு ஜனவரியை அனுஸ்டிக்கும் முகமாக நாடளாவிய ரீதியில் ஊடக அமைப்புகள் இன்றைய தினம் (27) போராட்டங்களையும், அனுஸ்டிப்பு நிகழ்வுகளையும்... Read more »
கட்சியின் நடவடிக்கைகள் சம்பந்தமாக பொய்யான செய்திகளை வெளியிடும் நபர்களை பாராளுமன்ற சிறப்புரிமை குழுவுக்கு அழைக்க முடியுமா என்பதை அறிந்துக்கொள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு, சபாநாயகருடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராகி வருவதாக கூறப்படுகிறது. கட்நத காலங்களில் பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள்... Read more »
பெப்ரவரி 04 இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து அமுல்படுத்தப்படவுள்ளது. இது பொலிஸ் ஊடகப் பிரிவில் இன்று (27) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட கருத்து தெரிவித்த போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் இந்திக்க... Read more »
காலிஸ்தான் பிரிவினைவாத இயக்கத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கின் விசாரணைக்கு இந்தியா முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக கனடாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு மற்றும் புலனாய்த்துறை ஆலோசகர் ஜோடி தோமஸ் தெரிவித்துள்ளார். ஜோடி தோமஸ் நேற்று வெள்ளிக்கிழமை தனது பதவியில் இருந்து... Read more »
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் அரினா சபலெங்கா சம்பியன் பட்டம் வென்றுள்ளார். மெல்போர்னில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் இரண்டாம் நிலை வீராங்கனையான அரினா சபலெங்கா ஜெங் கின்வெனை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் அவர் 12 ஆம் நிலை... Read more »
துருக்கியில் சனிக்கிழமை (27) 5.01 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் தொடர்பான மேலதிக விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. கிழக்கு துருக்கியில் வியாழக்கிழமை (25) 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்த நிலநடுக்கம்... Read more »
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் புதிய கூட்டணியொன்றை கட்டியெழுப்பும் பணிகள் தற்போது துரித கதியில் இடம்பெற்று வருகின்றதுடன், இது தொடர்பில் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகளுடன் பல கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. புதிய கூட்டணியின் தலைமைத்துவத்தை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவிற்கு வழங்க முன்மொழியப்பட்டுள்ளதுடன், முன்னாள்... Read more »
இலங்கையின் 76ஆவது சுதந்திர தினம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் செய்து வருகிறது. சுதந்திர தின கொண்டாட்டங்களை கருத்திற்கொண்டு போக்குவரத்து திட்டங்களை இலங்கை பொலிஸார் அறிவித்துள்ளனர். இதன்படி, காலி முகத்திடல் வீதி, கொள்ளுப்பிட்டி... Read more »
இலங்கை தமிரசுக் கட்சியின் பொதுச் செயலாளரை தெரிவுசெய்தற்கான வாக்கெடுப்பு இன்னும் சற்று நேரத்தில் இடம்பெற உள்ளது. பொதுச் செயலாளரை தெரிவுசெய்வதற்காக கட்சியின் பொது சபைக் கூட்டம் இன்று காலை முதல் இடம்பெற்றுவரும் நிலையில், திருகோணமலையை சேர்ந்த குகதாசனை அந்தப் பதவிக்கு நியமிக்க பரிந்துரைக்கப்பட்டது. எனினும்... Read more »
குற்றப்புலனாய்வு பிரிவினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளளேன் என மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து சிவில் செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் லவக்குமார் தெரிவித்துள்ளார். அதன்போது, அவரை சனிக்கிழமை(27.01.2024) மட்டக்களப்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, இரண்டு காவல்துறை உத்தியோகஸ்தர்களால் மாலை(26) சிவில் உடையில் வருகை தந்து எனக்கு... Read more »