18 வயதுக்கு மேற்பட்டவர்களின் வரி எண்களை பதிவு செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான விண்ணப்பத்தை அதன் இணையதளத்தில் சென்று பூர்த்தி செய்து கொள்ளலாம். மதிப்பீட்டு ஆண்டிற்கு 1,200,000 ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும் எவரும் வரிக் கோப்பைத் திறக்க... Read more »
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே நிறுத்தப்படுவார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே... Read more »
மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான உத்தேச சட்டமூலத்திற்கு எதிராக நாளை (03) முதல் மூன்று நாட்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான சட்டமூலத்தை உடனடியாக மீளப் பெறுமாறு மின்சக்தி அமைச்சருக்கு அறிவிக்கவுள்ளதாக இலங்கை மின்சார ஊழியர்... Read more »
2024ஆம் ஆண்டு தேர்தல் ஆண்டு என்று சிலர் கூறினாலும், அரசாங்கம் 100 வீதம் வெற்றிகரமான பாதையில் பயணிக்கும் போதுதான் ஜனாதிபதித் தேர்தல் அல்லது பொதுத் தேர்தல் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நலின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஜாஎலவில் உள்ள... Read more »
நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணிநேரத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றவளைப்பு நடவடிக்கையில் 822 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பெருமளவான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த நடவடிக்கையின் போது 273 கிராம் ஹெரோயின், 111 கிராம் ஐஸ், 1 கிலோ 623 கிராம் கஞ்சா மற்றும்... Read more »
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல்வேறு வீதிகளின் போக்குவரத்து நடவடிக்கை தடைப்பட்டுள்ளது கண்டி – மஹியங்கனை பிரதான வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சீரற்ற வானிலையினால் குறித்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக வீதி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடும் மழை... Read more »
ஐரோப்பாவின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான வெனிசில் புதிய தடைகள் நடப்புக்கு வரவிருக்கின்றன. சுற்றுலாப் பயணிகளின் குழுக்களில் 25 நபர்களுக்கு மேல் இருக்கக்கூடாது, ஒலிபெருக்கிகள் பயன்படுத்தக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும் கூட்டமாக வெனிஸ் நகருக்குள் சுற்றுலாப் பயணிகள் வரக்கூடாது என்பதைக் கருதி அந்த... Read more »
மெட்டா நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் செயலியில் புதிய வசதி தொடர்பான தகவல்கள் வலைதளத்தில் பரவி வருகின்றன. ஒருவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் முகப்பை (Profile) ஸ்டோரியில் பகிரும் வசதியை அறிமுகப்படுத்தும் பணியில் மெட்டா இருப்பதாகக் கூறப்படுகிறது. பயனாளர்கள் தங்களுக்கு விருப்பமான இன்ஸ்டாகிராம் பக்கங்களுக்கு தங்களது ஆதரவினைத் தெரிவிக்க,... Read more »
நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(02.01.2024) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி திடீரென உயர்வடைந்துள்ளது. இன்றைய நாணய மாற்று விகிதம் இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (02.01.2024) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 326.85 ரூபாவாகவும்,... Read more »
யாழ் மாவட்டத்தில் டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்த இராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அதன்படி யாழ் நகரம், நல்லூர், கோப்பாய் மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுகளிவேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஒத்துழைக்காதவர்கள் மீதும் கடும் நடவடிக்கை இந்நிலையில் டெங்கு நோய்ப் பரவலை... Read more »