யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் நிர்வாகத் தெரிவு நேற்றைய தினம் நடைபெற்றது. இதன்போது தலைவராக கு.துவாரகனும், செயலாளர் சோ.சிந்துயனும், பொருளாளராக கிந்துஜனும் தெரிவு செய்யப்பட்டனர். Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு போக்கறுப்பு கிராம சேவகர் பிரிவிலுள்ள நித்தியவெட்டை பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. அதே பகுதியை சேர்ந்த 25 வயதுடைய இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் நிகழ்ந்த பகுதிக்கு உடன் வருகை தந்து முள்ளியான் கிராமசேவகர்... Read more »
ஜப்பானிய அரசாங்கம் 4 துறைகளில் வேலை வாய்ப்புகளுக்கான திறன் பரீட்சையை இலங்கைக்கு திறந்து வைத்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) அறிவித்துள்ளது. ஒரு அறிவிப்பை வெளியிட்டு, SLBFE 2024/25 ஆம் ஆண்டிற்கான திறன் தேர்வு ஜப்பானில் குறிப்பிட்ட திறன் தொழிலாளர் திட்டத்தின் கீழ்... Read more »
தங்கத்தின் விலை நேற்றுடன் (01) ஒப்பிடுகையில் இன்று (02) அதிகரித்துள்ளதாக தங்க விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன்படி, 22 கரட் தங்கம் ஒரு பவுன் விலை 173,150 ரூபாவாகவும், 24 கரட் தங்கம் ஒரு பவுன் 188,500 ரூபாவாகவும் உள்ளது. Read more »
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை முனைப் பகுதியில் களஞ்சியசாலையொன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று (02) அதிகாலை கடற்றொழில் உபகரண களஞ்சியசாலையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. மலையகத்தின் உடப்புசல்லாவ பிள்ளையார் லோமன் தோட்டத்தைச் சேர்ந்த வேலாயுதம் புவனேஸ்வரம் என்ற... Read more »
ஜப்பான் ஏர்லைன்ஸின் விமானம் டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் கடலோர காவல்படை விமானத்துடன் மோதியதில் தீப்பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மீட்புக் குழுவினர் தீயைக் கட்டுப்படுத்த முயன்றபோது, தீ விமானம் முழுவதும் பரவியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து விமானத்தில் இருந்த 379 பயணிகள் மற்றும் பணியாளர்கள்... Read more »
புதிய வரித் திருத்தங்கள் அமலுக்கு வந்துள்ள நிலையில், பொதுக் கழிப்பறைகளைப் பயன்படுத்துவதற்கான கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. நீர் கட்டணம் அதிகரிப்பு காரணமாகவே இவ்வாறு பொதுக் கழிப்பறைக்கான கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, கழிப்பறைகளை பயன்படுத்துவதற்கு இதுவரை வசூலிக்கப்பட்ட கட்டணம் பத்து ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை 20 ரூபாயாக... Read more »
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் நோக்கத்துடன் காய் நகர்த்தும் பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா சிறுபான்மை கட்சிகளுடன் அரசியல் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார். ”எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இரண்டு தமிழ் கட்சிகள் மற்றும் ஒரு முஸ்லிம் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடியுள்ளேன்.... Read more »
தென்கொரியாவின் ஜனநாயக எதிர்கட்சி தலைவர் லீ ஜே-மயுங் ஜனவரி இன்று தெற்குத் துறைமுக நகரமான பூசானுக்குச் சென்றபோது தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது. லீயிடம் நினைவுக் கையொப்பம் (ஆட்டோகிராஃப்) கேட்டு அணுகிய தாக்குதல்காரர், முன்னோக்கிச் சென்று லீயின் கழுத்தில் கத்தியால் குத்தினார்... Read more »
நியூசிலாந்தின் டெலிங்டன் நகரில் இலங்கை உயர்ஸ்தானிகராலய அலுவலகம் ஒன்றை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இதற்கான யோசனையை நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முன்வைத்துள்ளார். யோசனைக்கு அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் பந்துல குணவர்தன, இன்று... Read more »