அரசின் வருமானத்தை அதிகரிக்க எதிர்பார்த்துள்ள போதிலும் மறைமுக வரிகளை அறிமுகப்படுத்தவோ அல்லது வரிகளை அதிகரிக்கவோ எந்த வகையிலும் அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை எனவும் நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். மறைமுக வரிகள் காரணமாக பொருட்களின் விலைகள் அதிகரிக்காது.பொருட்களின் கேள்விகள் மற்றும் விநியோகத்தின் அடிப்படையிலேயே... Read more »
வீழ்ச்சியடைந்திருக்கும் தமிழ்த் தேசிய அரசியலை பரந்துபட்ட மக்களின் பங்கேற்புடன் மீளவும் கட்டியெழுப்ப தமிழ்த்தேசியக் கொள்கையுடைய அரசியல் கட்சிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வடக்கு,கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் திரு கண்டுமணி லவகுசராசா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில்; தமிழ்த்தேசிய... Read more »
மாயையை கிழித்திருக்கிறது சர்வதேச நீதிமன்றம் – மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார் அமைச்சர் டக்ளஸ் ~~~~~~~ தமிழ் அரசியல் தரப்புக்களினால் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்படும் சர்வதேச நீதிமன்றம் தொடர்பான எதிர்பார்ப்புக்கள் அர்த்தமற்றவை என்பது வெளிப்படுத்தப்படத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மக்கள்... Read more »
பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்த சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் அவர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இவர் இதற்கு முன்னரும் பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க... Read more »
குருணாகல் போதனா வைத்தியசாலையில் பிரசவித்து 11 நாட்களே ஆன சிசுவொன்று உயிரிழந்த சம்பவம் தொடர்பில் குறித்த சிசுவின் பெற்றோரை கண்டுபிடித்து கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவினை குருணாகல் பதில் நீதிவான் சட்டத்தரணி ஜயபிரேமா பி. தென்னகோன் குருணாகல் தலைமையக பொலிஸாருக்கு பிறப்பித்துள்ளார்.... Read more »
மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் மொய்சுவின் (Mohamed Muizzu) அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் தொடர்பாக அந்நாட்டு பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக நேற்று (28) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட கூட்டத்தில் கடும் அமளியும் மோதலும் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. மாலைதீவின் மக்கள்பிரதிநிதிகள்... Read more »
அவுஸ்திரேலிய ஓபன் ஆடவர் இறுதிப் போட்டியில், ஜானிக் சின்னர், டேனியல் மெட்வெடேவை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றார். ஞாயிற்றுக்கிழமை மெல்போர்னில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் தரவரிசையில் 3 ஆம் நிலை வீரரான டேனியல் மெத்வதேவ் (ரஷியா), தர வரிசையில் 4 ஆம் நிலை வீரரான... Read more »
சூடானின் அபேய் பிரதேசத்தில் கிராமம் ஒன்றில் துப்பாக்கி ஏந்திய நபர்கள் பொதுமக்கள் மீது நடத்திய தாக்குதலில் ஐ.நாவின் இடைக்கால படையின் வீரர் உட்பட 52 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சூடான் தகவல் துறை அமைச்சர் புல்லிஸ் கோச் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் மேலும் 64 பேர்... Read more »
தாய்லாந்தில் 29 மாடி உயரத்தில் இருந்து பேரசூட் மூலம் கீழே குதித்த முயற்சித்த பிரித்தானியரான பேரசூட் சாகச வீரர் உயிரிழந்துள்ளார். தாய்லாந்தின் பட்டாயா நகரில் அமைந்துள்ள தொடர்மாடி குடியிருப்பொன்றில் 33 வயதான நேத்தி ஓடின்சன் என்பவர் நேற்று எவரும் அறிவிக்காது பேரசூட் மூலம் 29... Read more »
வடக்கிழக்கு ஜோர்தானில் சிரிய எல்லையில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவ முகாம் மீது மேற்கொள்ளப்பட்ட ஆளில்லா விமான தாக்குதலில் மூன்று அமெரிக்க படையினர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலில் 34 பேர் காயமடைந்துள்ளனர். ஈரான் ஆதரவு பெற்ற போராளிகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இது... Read more »