முல்லைத்தீவு – உடையார்கட்டு புனித யூதா ததேயு ஆலயத்தின் ஏற்பாட்டில் கிறிஸ்து பிறப்பை கொண்டாடவும் ஆலய கட்டுமான பணிக்கு நிதி சேர்க்கும் வகையில் வன்னி மண்ணில் முதல் தடவையாக 50 அடி உயரம் கொண்ட பிரமாண்ட கிறிஸ்மஸ் மரம் உருவாக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 23ம் திகதி... Read more »
இந்த 2024 ஆம் வருடம் பிறக்கும் நேரமான 31.12.2023 நள்ளிரவு 12 மணிக்கு (மார்கழி மாதம் 15-ம் தேதி ) மேஷத்தில் குரு, சிம்மத்தில் சந்திரன், கன்னியில் கேது, விருச்சகத்தில் புதன், சுக்கிரன்; தனுசில் சூரியன், செவ்வாய் ;கும்பத்தில் சனி, மீனத்தில் ராகு என்கின்ற... Read more »
மட்டக்களப்பு, மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை நிலத்தை அரச அனுசரணையுடன் வலுக்கட்டாயமாக சுவீகரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பால் பண்ணையாளர்கள் ஆரம்பித்த போராட்டம் இன்று 100 நாட்களை நிறைவு செய்கிறது. இதனை முன்னிட்டு மட்டக்களப்பில் பால் பண்ணையாளர்களினால் நடைபவனியும் ஏற்பாடு செய்யப்பட்டது. வடக்கு –... Read more »
இந்தியாவில் விமானத்தில் பயணம் செய்த பெண்ணுக்கு உடல்நலக்கோளாறு ஏற்பட்ட நிலையில் மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மும்பை நகருக்கு இரு தினங்களுக்கு முன்னர் நள்ளிரவு 1 மணிக்கு பயணிகள் விமானம் கிளம்பியது. அப்போது... Read more »
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதியும் பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்சவுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு விசேட இரவு விருந்தொன்றை ஷங்ரிலா ஹோட்டலில் வழங்கியுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாடு கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றிருந்த நிலையில் இவ்வாறு ஞாயிற்றுக்கிழமை இரகசிய சந்திப்பொன்று... Read more »
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாண்புமிகு மத்திய நிதி அமைச்சர் திருமதி @nsitharaman அவர்கள் இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய உண்மைகள் திமுக அமைச்சர்களை கடுமையாக பாதித்திருப்பதாக அறிகிறேன். தமிழக மக்கள் செலுத்திய வரியை தான் கேட்கிறோம் என்று வழக்கம் போல்... Read more »
மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும், எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவருமான மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு வலியுறுத்தினார். இங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர்,... Read more »
பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிரான நடவடிக்கையில் நேற்றைய தினம் வரை 2 ஆயிரத்து 938.73 லட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் போது கைப்பற்றிய வாகங்களின் பெறுமதி ஆயிரத்துமு 427 லட்சம்... Read more »
யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் விசேட நடவடிக்கை காரணமாக கைதான 20 இளைஞர்களை மறுவாழ்வு மையத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக யாழ்.பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விஷாந்த தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் போதைக்கு எதிராக பொலிஸாரினால் கடந்த சில தினங்களாக முன்னெடுப்பட்டு வரும் விசேட... Read more »
ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் உருவாக்கப்பட உள்ள பரந்தப்பட்ட கூட்டணி தொடர்பிலான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று நடைபெற்ற அக்கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில்... Read more »