ஹபரணை புகையிரத நிலையத்திற்கு இன்று (25) காலை காட்டு யானை ஒன்று வந்துள்ளதால் குறித்த புகையிரத நிலைய பயணிகள் பதற்றமடைந்துள்ளனர்.. குறித்த காட்டு யானை காலை 09.30 மணியளவில் ஹபரணை புகையிரத நிலையத்திற்கு வந்துள்ளதுடன், புகையிரதங்களுக்கோ அல்லது பயணிகளுக்கோ தீங்கு விளைவிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. Read more »
14 வயதான சிறுமியுடன் காதல்வயப்பட்ட 16 வயதான பிக்கு, அச்சிறுமியை மீரிகம பிரதேசத்தில் உள்ள விஹாரைக்கு அழைத்துச் சென்று, அங்கு நான்கு நாட்கள் தடுத்துவைத்திருந்தார் என்றக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பிக்குவை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதன் பின்னர் அவரை, ஜனவரி 4ஆம் திகதி... Read more »
ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் நடைபெற்ற நள்ளிரவு விருந்துபசாரத்தில் பிரபலங்கள் அனைவரும் நிர்வாணமாக கலந்து கொண்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வு ரஷ்யத் – மொஸ்கோவில் உள்ள பிரபல இரவு விடுதியான முட்டாபோரில் நடைபெற்றுள்ளது. உலகின் மிகப் பெரிய நாடான ரஷ்யாவில் ஜனாதிபதியாக இருப்பவர்... Read more »
நீண்ட காலத் திருமண தடைகளை தகர்த்தெறியும் ‘ஹனுமன் வழிபாட்டு’ பரிகார முறை.. திருமணம் நீண்ட காலம் தடைபட்டு கொண்டே வருகிறது என்று சங்கடப்படும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இந்த பதிவு பொருந்தும். ஒவ்வொரு மாதம் வரும் பஞ்சமி திதி அல்லது ஏகாதசி திதி (... Read more »
யாழில் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்ட 09 மாத குழந்தை ஒன்று சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் உயிரிழந்துள்ளது. யாழ்ப்பாணம் தாவடி பகுதியை சேர்ந்த குழந்தை காய்ச்சல் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. அதேவேளை கடந்த... Read more »
கடல் மார்க்கமாக சட்டவிரோதமான முறையில் குடியேற முற்பட்ட 14 இலங்கை பிரஜைகள் நாட்டுக்கு மீள அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். பிரான்ஸின் Réunion தீவில் இருந்து இவ்வாறு மீள அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பேருவளை, சிலாபம் மற்றும் களுவாஞ்சிக்குடி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 21 முதல் 60 வயதுக்கு இடைப்பட்டவர்களே... Read more »
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுச் சபையில் தீர்மானிக்கப்பட்டால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தாம் போட்டியிட தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிங்கிரிய பிரதேச பிரதிநிதிகளுக்கான நியமனம், கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கிவைக்கப்பட்டது.... Read more »
மதுபான விற்பனை நிலையம் மூடப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாண நகரில் சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்ற மூன்று இடங்கள் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டு மூவர் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் செயல்படும் யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய... Read more »
பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேராவுடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் அண்மையில் விசேட இரகசிய சந்திப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் பலர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயற்பட்டு முரண்பாடுகள் காரணமாக தற்போது சுயேற்சையாக செயற்படுபவர்கள்... Read more »
வற் வரி விலக்கு பட்டியலில் இருந்து கையடக்க தொலைபேசிகளை நீக்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்கள் அரசாங்கத்திடம் இந்த கோரிக்கை விடுத்துள்ளனர். எதிர்வரும் முதலாம் திகதியில் இருந்து வற் வரி 15 வீதத்தில் இருந்து... Read more »