நாடு முழுவதும் உள்ள அனைத்து அரச ஊழியர்களும் எதிர்வரும் திங்கட்கிழமை மாபெரும் வேலை நிறுத்தம் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைக்கு தயாராகவுள்ளதாக தொழிற்சங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 20,000 ரூபா சம்பள அதிகரிப்பு மற்றும் ஓய்வூதிய முரண்பாடுகளை உடனடியாக தீர்க்கக் கோரியே இந்த போராட்டத்தை முன்னெடுக்க தயாராகவுள்ளதாக... Read more »
உலக கிண்ண ரக்பி போட்டி தொடரில் தென் ஆபிரிக்கா சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. பிரான்ஸின் செயின்ட் டெனிஸ் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது. உலக கிண்ண ரக்பி போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் தென் ஆபிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. புள்ளி... Read more »
கொழும்பு நகரில் மழையினால் வெள்ளத்தால் பாதிக்கப்படும் என இனங்காணப்பட்ட 20 இடங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன தெரிவித்துள்ளார். அதன்படி குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால நடைமுறை வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக... Read more »
இலங்கையின் பழம்பெரும் பாடகர் சுனில் சிறிவர்தன Sunil Siriwardena தனது 82வது வயதில் இன்றையதினம் (28-10-2023) காலமானதாக குடும்ப வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இதன்படி, பாடகர் மதுமாதவ அரவிந்த மற்றும் நடிகர் தனஞ்சய சிறிவர்தன ஆகியோரின் தந்தையான சிறிவர்தனவின் இறுதிக் கிரியைகள், இன்றைய தினம் இடம்பெறவுள்ளன Read more »
வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாததால் பெற்ற மகனை விற்பனை செய்ய தயாரான பெற்றோரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்றப்படுத்தியுள்ளது. இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார்க் பகுதியை சேர்ந்த பெற்றோரே இவ்வாறான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வாங்கிய கடனை திருப்பி செலுத்த வழியில்லாத உத்திரப்பிரதேச மாநிலத்தைச்... Read more »
சிங்கபூரில் பல்கலைக்கழக மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இந்திய இளைஞனுக்கு அந்நாட்டு நீதிமன்றம் 16 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. இதேவேளை குறித்த இளைஞனுக்கு 12 கசையடிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. பல்கலைக்கழக மாணவியை கடத்திச் சென்றமை மற்றும் உடமைகளைத் திருடிய குற்றத்துக்காக... Read more »
மேஷ ராசி அன்பர்களே! இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். குடும்பத்தில் உறவினர் களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிள்ளை களால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே சிறு அளவில் கருத்துவேறுபாடு ஏற் பட்டு நீங்கும். நண்பர்களால் காரிய அனுகூலம்... Read more »
சாவல்கட்டில் குருபூசையும், சொற்பொழிவும் நடைபெற்றது. சைவ வாழ்வியலில் பெரிய புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் முகமகாச் சிவநெறிப் பிரகாசர் சமயஜோதி கதிகாமன் நிஜலிங்கம் அவர்களின் ஒழுங்கமைப்பில் வாராந்த பெரியபுராணச் சிறப்புச் சொற்பொழிவுத் தொடர் 29 ( இடங்கழி நாயனார்) யாழ்ப்பாணம் சாவல்கட்டு... Read more »
உலகக்கோப்பை தொடரில் அடுத்தடுத்து 4 போட்டிகளில் வென்றது மகிழ்ச்சியளிப்பதாக ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். உலகக்கோப்பை தொடரில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நியூசிலாந்து – ஆஸ்திரேலியா இடையிலான ஆட்டம் ரசிகர்களுக்கு சிறந்த போட்டியாக அமைந்துள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய... Read more »
முதல் முறையாக ஒரே உலகக்கோப்பை தொடரில் இரண்டு டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணிகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளது நெதர்லாந்து. முன்னதாக தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்திய நெதர்லாந்து தற்போது, வங்கதேச அணியை வீழ்த்தி 87 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. வங்கதேசம் –... Read more »