பதுளை – ஹல்துமுல்ல, கொஸ்லாந்த மீரியபெத்த பிரதேசத்தில் மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் இருந்து 49 குடும்பங்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த பகுதியில் இருபுறங்களிலும், அவதானமிக்க வலயத்தில் வசித்துவந்த மக்களை, அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுத்திய போதிலும், அந்த அறிவுறுத்தலை கணக்கிலெடுக்காது, அங்கு தங்கியிருந்த... Read more »
பதுளை – ஹாலிஎல – கலஉட பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நடவடிக்கையின் போது, முச்சக்கரவண்டி ஒன்றும், 2 உந்துருளிகளும், வாளொன்றும், புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் உபகரணங்களையும் கலஉட பொலிஸார் கைபற்றியுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்கள்,... Read more »
சட்டவிரோத முகவர் ஒருவரை நம்பிச் பிரான்ஸ் சென்ற கிளிநொச்சி வட்டக்கச்சி பிரதேசத்தை சேர்ந்த குடும்பஸ்தர், பெலாரஸ் நாட்டின் எல்லையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் வட்டக்கச்சி மாயவனூர் பகுதியைச் சேர்ந்த பாலசிங்கம் யுகதீபன் என்ற நாற்பது வயது மதிக்கதக்க ஐந்து பிள்ளைகளின்... Read more »
கிளிநொச்சி பகுதியில் இரண்டு சிறுமிகள் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியபரந்தன்12 ஏக்கர் பகுதியில் இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த பகுதியில் வசிக்கும் 17 வயதுடைய... Read more »
யாழ்ப்பாணத்தில் காதலித்த பெண் தன்னை திருமணம் செய்யாவிட்டால் உயிரை மாய்த்துக் கொள்வதாக கூறியதால் பயத்தில் காதலன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் நெளுங்குளம் வீதி கொழும்புத்துறையைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். காதலித்த பெண்ணுக்கு... Read more »
பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும். மகர ராசி அன்பர்களே! எதிலும் அவசரமில்லாமல் செயல்படவேண்டிய நாள். உறவினர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும். வாழ்க்கைத்துணையுடன் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்பு... Read more »
ரஷ்யா மீது உக்ரைன் இராணுவம் நேற்று (16) ஆளில்லா விமான தாக்குதல் நடத்தியுள்ளது. ரஷ்யாவில் உள்ள குர்ஸ்க் பகுதி மற்றும் பேல்கோரட் பகுதியை குறி வைத்து இந்த திடீர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. உக்ரைன் இராணுவத்தினர் கீவ்வில் இருந்து ஆளில்லா விமானங்களை செலுத்திய நிலையில் உக்ரைன்... Read more »
யாழ்ப்பாணம் – கீரிமலையில் உள்ள ஜனாதிபதி மாளிகையை தென்னிலங்கையில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு நீண்டகால குத்தகை என்ற பெயரில் ஒப்படைக்க கூடாது என அகில இலங்கை இந்து மாமன்றம் எதிர்ப்புத் வெளியிட்டுள்ளது. கீரிமலை காங்கேசன்துறை வீதியில் உள்ள அரச மாளிகையும் அச்சுற்றாடலில் அழிக்கப்பட்ட சைவ... Read more »
நாட்டில் பதின்ம வயதினரில் 40 சதவீதமானோர் மனநல நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்தார். இதேவேளை நாட்டில் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கையில் அதிகமானோர் பதின்ம வயதினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஆய்வறிக்கையில் வெளியான தகவல்கள் சுட்டிக்காடியுள்ளதாக வைத்திய நிபுணர் சித்ரமாலி... Read more »
யாழ்ப்பாணம் நாவற்குழி ஐயனார் கோயிலடியில் வசிக்கும் அஜந்தன் யமுனா (வயது 23) என்கிற இரண்டு பிள்ளைகளின் தாய் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கணவர் சந்தேகத்தின் பேரி கைது செய்யப்பட்டுள்ளார். இன்றைய தினம் திங்கட்கிழமை (16) காலை குறித்த பெண் சடலமாக மீட்கப்பட்டார். சடலம்... Read more »