பூரண ஹர்த்தால் பாடசாலை நடவடிக்கைகளை தவிர்க்குமாறு கோரிக்கை!

வடக்கு மற்றும் கிழக்கு மாஹாணங்களில் நாளை பூரண கர்த்தாலுக்கு தமிழ் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ள நிலையில், பொது முடக்கத்தை முன்னிட்டு பாடசாலை நடவடிக்கைகள் அனைத்தையும் இன்று (20) புறக்கணிக்குமாறு தமிழ் கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன. இது தொடர்பில் தமிழ் கட்சிகள் அனுப்பி வைத்த செய்தி... Read more »

மது போதையில் பேருந்தை ஓட்டிய சாரதி

இ.போ.சபைக்கு சொந்தமான பேருந்தை மது போதையில் ஓட்டி சென்ற சாரதியை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் உத்தரவிட்டுள்ளார். மன்னார் பேருந்து நிலையத்திலிருந்து கடந்த 18.10.2023 திகதி மாலை தலைமன்னார் நோக்கி பயணிகளுடன் சென்ற பேருந்தின் சாரதி மதுபோதையில் வாகனத்தை செலுத்திய நிலையில் மன்னார் போக்குவரத்து... Read more »
Ad Widget

விபரீத முடிவெடுத்த மட்டு பல்கலை மாணவி!

மட்டக்களப்பில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் தூக்கில் தொங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் நேற்று (19) காலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். 22 வயதான மாணவி சம்பவத்தில் கல்லடி, நொச்சிமுனை பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்து பல்கலைக்கழக கல்வியை தொடர்ந்துவந்த... Read more »

இன்றைய ராசிபலன்20.10.2023

மேஷ ராசி அன்பர்களே! புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சகோதர வகையில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். தந்தைவழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். பிற்பகலுக்கு மேல் நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி... Read more »

‘LEO’ படம் எப்படி இருக்கு… – விமர்சனம் இதோ!

‘மாஸ்டர்’ திரைப்படத்தை தொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘லியோ’. இந்தப் படத்தின் விஜயுடன் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர், அனிருத் இசையமைத்துள்ளார். இமாச்சல பிரதேசத்தில் மனைவி, மகன்,... Read more »

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் காலமானார்…. பிரபலங்கள் இரங்கல்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் இன்று காலமானார். அவருக்கு வயது 82. மேல் மருத்துவத்தூரில் இவர் தொடங்கிய அறக்கட்டளை பல கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறது. ஆதிபராசக்தி கோயிலில் அனைத்து நாட்களிலும் பெண்கள் வழிபடலாம் என்று கடவுள் வழிபாட்டில் புரட்சி... Read more »

நம்பர் ஒன் வீரர் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய தமிழன்!

சர்வதேச செஸ் போட்டியில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நார்வே நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சன் கோலோச்சு வருகிறார். இவரை வீழ்த்துவது என்றால் குதிரைக் கொம்புதான். அதுவும் கிளாசிக் செஸ் பிரிவில் கார்ல்சனின் பலத்தை அறிந்தவர்களுக்கு, இது நன்றாகவே தெரிந்திருக்கும். இப்படிப்பட்ட சூழலில்... Read more »

வாய்ப்பை பறிகொடுத்த இந்தியா வங்கதேசம் தோல்வி

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்தை ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய வங்கதேச அணியின் தொடக்க வீரர்கள்... Read more »

ஹர்த்தாலுக்கு ஆதரவு கோரி யாழ். நகரில் துண்டுப் பிரசுரம் விநியோகம்

நாளைய தினம் தமிழ்த் தேசிய கட்சிகளால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள வடக்கு – கிழக்கு மாகாணங்கள் தழுவிய முழுஅடைப்பு ஹர்த்தாலுக்கு பொதுமக்களின் ஆதரவு கோரி இன்று யாழ். நகர் சந்தை மற்றும் கடைகளில் விளக்க துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது. இதில் புளொட் அமைப்பின் தலைவரும்... Read more »

ஹர்த்தாலுக்கு மக்களின் ஆதரவு கோரி மானிப்பாய், சங்கானை பிரதேச சந்தைகள், கடைகளில் துண்டுபிரசுர விநியோகம்

நாளைய தினம் தமிழ்த் தேசிய கட்சிகளால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள வடக்கு – கிழக்கு மாகாணங்கள் தழுவிய முழுஅடைப்பு ஹர்த்தாலுக்கு பொதுமக்களின் ஆதரவு கோரி இன்று மானிப்பாய், சங்கானை பிரதேசங்களின் சந்தைகள், கடைகளில் விளக்க துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது. இதில் புளொட் அமைப்பின் தலைவரும்... Read more »